தேர்தல் பணி பயிற்சி - எடுத்து செல்ல வேண்டியவை

 

TNLA Election 2026


♻️ முக்கிய குறிப்புகள்


▪️தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 15-04-2026 அன்று இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்பட்ட இருக்கிறது.


▪️பயிற்சி நடைபெறும் இடத்தில் தபால் வாக்கு செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும்.


▪️முந்தைய பயிற்சி வகுப்பில் form 12/12A  வழங்கியவர்கள் தற்போது தபால் வாக்கு செலுத்தலாம்.


▪️படிவம் 12/12 A முதல் பயிற்சி வகுப்பில் வழங்காதவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் வழங்கலாம்.


▪️படிவம் 12/12A உடன் தேர்தல் பணிக்கான ஆணை Voter ID Xerox இணைத்து கொடுக்கவும்.


▪️மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது தபால் வாக்கினை பயிற்சி மையத்தில் செலுத்திக் கொள்ளலாம்.


▪️அனைவரும் பயிற்சி வகுப்பின்போது Android Mobile கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.


அனைவரும்  தங்களுக்கான பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தேர்தல் பணி ஆணை, வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வருதல் வேண்டும்.


மேலும் கூடுதலாக ஆதார் அட்டை அல்லது தங்களுக்கான பணியாளர் அடையாள அட்டையும் வைத்திருத்தல் நன்று.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.