இனி இரு முறைதான் C.A. தேர்வு - ICAI அறிவிப்பு

 


இனி இரு முறைதான் C.A.  தேர்வு - ICAI அறிவிப்பு


இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே CA இறுதித் தேர்வு நடைபெறும் என ICAI அறிவித்துள்ளது.


 இதன்படி, மே மற்றும் நவம்பரில் Chartered Accountant இறுதித் தேர்வுகள் நடைபெறும்.


 முன்னதாக, ஜனவரி, மே & செப்டம்பர் மாதங்களில் இறுதித் தேர்வுகள் நடைபெற்று வந்தது. 


 முதல்நிலை, இடைநிலை தேர்வுகள் வழக்கம்போல் 3 கட்டங்களாக நடைபெறும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.