மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 இன்று (15-05-2026) வங்கிக்கணக்கில் வரவு வைப்பு



 மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 இன்று (15-05-2026) காலை வங்கிக்கணக்கில் வரவு வைத்தது தமிழ்நாடு அரசு. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.