தமிழ்நாடு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு



 தமிழ்நாடு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு 


அமைச்சர்களும், துறைகளும்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு


📌 முதலமைச்சர் விஜய் - காவல், உள்துறை, பொதுநிர்வாகம்


📌 ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை


📌  ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை


📌 அருண் ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை


📌 கே.ஏ.செங்கோட்டையன் - நிதித்துறை


📌 வெங்கட்ரமணன் - உணவுத்துறை


📌 சி.டி.ஆர். நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை


📌 ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை


📌 டி.கே.பிரபு - கனிமவளத்துறை


📌 கீர்த்தனா - தொழிற்துறை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.