Delhi EV Policy



டெல்லி மின்சார வாகன கொள்கை


Delhi Electric Vehicle Policy


புதிய எலக்ட்ரிக் வாகனக் கொள்கையை வெளியிட்டது டெல்லி; 2028 ஜனவரி 1 முதல் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என அறிவிப்பு.


2027 ஜனவரி முதல் இ-ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்; அடுத்தாண்டு இறுதிக்குள் பதிவாகும் மொத்த வாகனங்களில் 95% எலக்ட்ரிக் ஆக இருக்க வேண்டும் என இலக்கு.


மின்சார வாகனங்கள் (ரூ.30 லட்சம் வரை) வாங்கினால் 100% ரோடு டாக்ஸ், வாகன பதிவு வரி விலக்கு.


மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.30,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.