மகிழ் முற்றம் (Magizh Mutram) நடைமுறைப்படுத்துதல் | முக்கிய தினங்கள்
HOUSE SYSTEM - ( மகிழ் முற்றம் ) அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் முக்கிய தினங்கள்
⭕ மாணவர் குழு ஒதுக்கீடு( HOUSE ALLOCATION-30.06.26)
⭕ மாணவர் குழு தலைவர் தேர்வு, ,HSTC, HEAD TEACHER FOR EACH HOUSE SELECTION- 01.07.26
⭕ மாணவர் குழு தலைவர் ( HOUSE LEADER SELECTION)தேர்வு- 03.07.26
⭕ மாணவர் அமைச்சர் தேர்விற்கான தேர்தல் பிரச்சாரம்- 06.07.26
⭕மாணவர் அமைச்சர் தேர்வு -
STUDENT MINISTER
(தேர்தல் நாள்) 07.07.26
⭕ COMPLETION OF EMIS ENTRY& PRE PLAN MEETING-08.07.26
⭕ HOUSE LEADER & STUDENT MINISTER- பதவி ஏற்பு விழா மற்றும் முதல் செயற் குழு கூட்டம் நடைபெறுதல்- 10.07.26
Magizh Mutram 2026-27 DSE Proceedings
அரசுப் பள்ளிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான மகிழ் முற்றம் சார்ந்த மாணவர் செயல்பாடுகள் - வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.