ரூ.10,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் திட்டம் - கேரளாவில் டாடா குழுமம் விண்ணப்பம்

 


ரூ.10,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் திட்டம் - கேரளாவில் டாடா குழுமம் விண்ணப்பம்


கேரள மாநிலத்தில் சுமார் ரூ.10,000 கோடி (1 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டில் கப்பல் கட்டும் தொழிலைத் தொடங்க டாடா குழுமம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக கேரள முதலமைச்சர் சதீஷன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த நேர்காணலில், இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிலத்தை வழங்க மாநில அரசு முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் பெரும் ஊக்கமாக அமையும் என்றும் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.