Steps to get your work featured in Pudhu Oonjal, Then Chittu, and Kanavu Aasiriyar magazines
புது ஊஞ்சல் , தேன் சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்களில் உங்கள் படைப்புகள் இடம்பெற, செய்ய வேண்டியவை
ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு வரும்
மாணவர்களுக்கான
*புது ஊஞ்சல் , தேன் சிட்டு* மற்றும் ஆசிரியர்களுக்கான *கனவு ஆசிரியர்* இதழ்களில் நீங்களும் பங்களிக்க விரும்புகின்றீர்களா?
உங்களது மாணவர்களின் படைப்புகள்,
நீங்கள் பணிபுரியும் பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்
மற்றும்
உங்களது கதை , கவிதை, கட்டுரைகள் உள்ளிட்ட படைப்புகள் மற்றும் சிந்தனைகள் இதழில் இடம்பெற வேண்டுமா?
*கீழ்கண்ட Google படிவத்தை நிரப்பவும்..*
https://forms.gle/bqofh3XWuR1TMhAy9

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.