புதிய SIM Cardகள் வாங்க கட்டுப்பாடு



 புதிய SIM Cardகள் வாங்க கட்டுப்பாடு


டிஜிட்டல் மோசடியைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி.


புதிய சிம் கார்டுகள் மீதான சோதனைகளை கடுமையாக்கும் ஒன்றிய அரசு.


'நிகழ்நேர சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும்' என அறிவிப்பு.


'புதிதாக சிம் வாங்கும் வாடிக்கையாளரை சரிபார்க்க வேண்டுமென' தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்.


'ஒரு தனிநபர் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வைத்திருக்கலாம்'


ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மக்களுக்கு அதிகபட்சம் 6 சிம் கார்டுகள்.


அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடியைக் கட்டுப்படுத்தும்விதமாக புதிய சிம் கார்டுகள் மீதான சோதனையை கடுமையாக்கப் பட்டுள்ளது என கூறப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.