பள்ளி சார்ந்த புகைப்படங்கள் UDISE GIS Appல் பதிவேற்றம் செய்யும் வழிமுறை



 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


UDISE GIS PHOTO UPLOAD -REG


தங்கள் பள்ளி சார்ந்த புகைப்படங்கள் UDISE GIS App ல் பதிவேற்றம் செய்ய வேண்டும். கீழ்க்கண்ட லிங்க் டவுன்லோட் செய்தல் வேண்டும். இணைப்பில் உள்ள வீடியோவில் கூறியவாறு பள்ளி சார்ந்த விவரங்களை பதிவு செய்து முடிக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 

1. LOCATION

2. MAIN GATE PHOTO

3. SCHOOL FRONT VIEW

4. BUILDING PHOTO

5. CLASS ROOM


* Download App Link

https://play.google.com/store/apps/details?id=in.gov.udiseplus.gis


* பள்ளி தொடர்பான புகைப்படங்கள் UDISE GIS Appல் பதிவேற்றம் செய்யும் வழிமுறை 




💐💐💐💐💐💐


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.