ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடத்த தடை நீட்டிப்பு : 30.09.2026 அன்று வழக்கு விசாரணைக்கு ஒத்திவைப்பு


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடத்த  தடை நீட்டிப்பு : 30.09.2026 அன்று வழக்கு விசாரணைக்கு ஒத்திவைப்பு


* பதவி உயர்வு வழங்கப்பட்ட பிறகு மாறுதல் நடத்தப்பட வேண்டும்

* ஆண்டு பேனல் காலிப் பணியிடம் அடிப்படையில் பதவி உயர்வு

* ஒவ்வொரு ஒன்றியமும் ஒரு அலகு பதவி உயர்வு

* மாறுதல் கலந்தாய்வுக்குத் தடை நீட்டிக்கப்பட்டு   30.09.2026 அன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.



ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் சலுகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட பல வழக்குகள் நேற்று ஒன்றிணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது மூல வழக்கில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு தடையாணை பிறப்பித்து உள்ளதை அரசு தரப்பில் சுட்டிக் காட்டிய நிலையில் மேலே கண்ட மூல வழக்கு விசாரணைக்கு வர உள்ள 30.09.2026 அன்றைக்கே அனைத்து வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என நீதிபதி மும்முனேனி சுதீர்குமார்  அறிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.