நண்பகல் நேரத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடாது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

 


முற்பகல் 11 மணி முதல் 3.30 மணிவரை விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடாது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா


வெய்யிலின் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், பள்ளிகளில் அல்லது விளையாட்டுச் சங்கங்கள் சார்பில் நடத்தும் போட்டிகள் முற்பகல் 11 மணி முதல் 3.30 மணிவரையில் நடத்தக் கூடாது.


வெய்யிலின் தாக்கம் குழந்தைகளின் உள்ளுறுப்புகளையும்  பாதிக்கிறது. இதுதொடர்பாக புதிய கொள்கைகள் துறை செயலர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.


- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.