நோயாளிகளிடம் நடக்கும் பகல் கொள்ளையை அரசும், அதிகாரிகளும் கண்டும் காணாமல் அமைதியாக இருப்பதா? - உச்ச நீதிமன்றம் காட்டம்



நோயாளிகளிடம் நடக்கும் பகல் கொள்ளையை அரசும், அதிகாரிகளும் கண்டும் காணாமல் அமைதியாக இருப்பதா? - உச்சநீதிமன்றம் காட்டம்


புற்றுநோய்க்கான அத்தியாவசிய மருந்தை விற்பனையாளருக்கு ரூ.2,700, நோயாளிக்கு ரூ.27,000 என்று விற்பதா? 


நோயாளிகளிடம் பட்டப்பகலில் நடக்கும் கொள்ளையை அரசும், அதிகாரிகளும் கண்டும் காணாமல் அமைதியாக இருப்பதா?


இது அப்பட்டமான பகல் கொள்ளை, அக்கிரமம். இது மிரட்டி பணம் பறிக்கும் செயல் இல்லையெனில் வேறு என்ன? 


நோயாளிகளிடம் இருந்து பணத்தை பறிக்கும் இந்தச் செயலைத் தடுக்க வேண்டிய அரசும், அதிகாரிகளும் அமைதியாக இருப்பது ஏன்?


புற்றுநோய் மருந்துகளின் விலை மற்றும் அவற்றுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.