தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் குற்றச்சாட்டு - மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலசந்தர் IAS காத்திருப்போர் பட்டியலுக்கு (Compulsory wait) மாற்றம்



தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முடிவடையும் முன்பே பணிகளை முடித்துத் திறந்து வைத்ததாக அறப்போர் இயக்கம் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலசந்தர் ஐஏஎஸ் தனது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு (Compulsory wait) மாற்றப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.