ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு விலக்கு (TET Exemption) கோரி தீர்மானம்

 


* ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்தில் (Legislative Assembly) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விலக்கு கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது


* எதிர்க்கட்சியான பாஜக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் விவாதம் நடத்தக் கோரியது.


* இன்று விவாதம் நடைபெறும்


* தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே சூழல். மத்திய அரசுதான் நாடாளுமன்றத்தில் இதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.