26-10-2026 : Districts declared holiday to Schools due to heavy rain

 


கனமழை காரணமாக 26-10-2026 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 26-10-2026 due to heavy rain) விவரம்


பள்ளிகளுக்கு விடுமுறை



🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️


திண்டுக்கல், 


கோயம்புத்தூர், 


ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 



திண்டுக்கல் மாவட்டத்தில், கன மழையின் காரணமாக நாளை (26.10.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி  துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல் மாவட்டம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.