IAS officers transferred - Government Order issued

 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு 


IAS officers transferred - Government Order issued


'எல்காட்' நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன், பேரூராட்சிகள் இயக்குநராக மாற்றம்.


பேரூராட்சிகள் இயக்குநராக இருந்த பிரியங்கா, இ-சேவை இயக்குநராக மாற்றம்.


அயல்பணியில் இருந்து திரும்பிய விஷ்ணு சந்திரன், 'எல்காட்' நிர்வாக இயக்குநராக நியமனம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.