ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை உடனடியாக IFHRMS Portal Individual Loginஇல் 31.10.2026 சனிக்கிழமைக்குள் பதிவு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை

 


ஆசிரியர்கள்  / அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை உடனடியாக IFHRMS Portal Individual Loginஇல் 31.10.2026 சனிக்கிழமைக்குள் பதிவு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



முதன்மைக் கல்வி அலுவலகம்

செங்கல்பட்டு

நாள் . 26.10.2026


சுற்றறிக்கை


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்  / அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை உடனடியாக IFHRMS Portal Individual Loginஇல் 31.10.2026 சனிக்கிழமைக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


முதன்மைக் கல்வி அலுவலர், 

செங்கல்பட்டு.


இணைப்பு - Secretariat-HRMD, Lr no.5568/A1/2026-1



பெறுநர்


1.மாவட்டக் கல்வி அலுவலர்கள்,தொடக்கக் கல்வி / இடைநிலை/தனியார் பள்ளிகள். (உரிய நடவடிக்கைக்காக)


2.தலைமையாசிரியர்கள் / செயலர்கள்

அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், செங்கல்பட்டு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.