Kodaikanal : அனைத்து சுற்றுலாத் தலங்கள் மூடல்

  


கனமழை எதிரொலியால் கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு


கொடைக்கானல் : அனைத்து சுற்றுலாத் தலங்கள் மூடல்


திண்டுக்கல்லுக்கு நாளை (அக்டோபர் 25) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப் பட்டதால், கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்.


கொடைக்கானல் மலை சாலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு மேல் காலை 7 வரை பயணிக்க வேண்டாம்.


– மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.