13.11.2026 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Children's Day Celebrations| DSE Proceedings
Celebration of Children's Day - Distribution of Cakes
பள்ளிக்கல்வி குழந்தைகள் தினம்-14/11/2026 அனைத்து அரசு /அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்/ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 13/11/2026 அன்று கேக் வழங்குதல் தேவையான முன்னேற்பாடுகள் - தொடர் நடவடிக்கைகள் எடுக்க பள்ளிக்கல்வி இயக்குநர் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்களுக்கு கடிதம்.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.