Half Yearly Exam Holidays 2026-2027 & School Opening Date in Tamilnadu
அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக் கூடாது என பள்ளி கல்வித் துறை அறிவிப்பு
14-12-2026 முதல் 23-01-2027 வரை அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது.
24-12-2026 முதல் 03-01-2027 வரை அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு விடுமுறை முடிந்து 04.01.2027 திங்கள்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும்.
>>> இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.