Future Ready - வினாத்தாள்களை Download செய்தல் குறித்த தகவல்கள்

 


Future Ready  -  வினாத்தாள்களை Download செய்தல் குறித்த தகவல்கள் 


* தொடக்க/நடுநிலை /உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு


🔖 FUTURE READY (1-9 th std) 🔖


சுற்றறிக்கையின்படி, இம்மாதத்திற்கான (October 2026  ஆம் மாதத்திற்கான)  1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான Future Ready  -  வினாத்தாள்களை exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில்     06.11.2026 மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும்.


எனவே அனைத்து பள்ளிகளிலும் சார்ந்த ஆசிரியர்களால் Future Ready  வினாத்தாட்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதையும் பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை வலுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


குறிப்பு: தற்போது 1-5 ஆம் வகுப்புகளுக்கும் exam.tnschools.gov.in ல் download செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 


 * முதன்மை கல்வி அலுவலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.