"குழந்தைத் திருமணமில்லா இந்தியா" - 27.11.2026 அன்று அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
"An India Free from Child Marriage" – Conducting pledge-taking ceremonies and awareness programs in all schools on 27.11.2026 – Proceedings of the Director of School Education
பள்ளிக் கல்வி - "குழந்தைத் திருமணமில்லா இந்தியா" பிரச்சாரம் - 27.11.2026 அன்று குழந்தைத் திருமணத்திற்கு எதிரான தினத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.