X தளத்தில் இனி 20 புகைப்படங்கள் போஸ்ட் செய்யலாம்



X தளத்தில் இனி 20 புகைப்படங்கள் போஸ்ட் செய்யலாம் - புதிய அப்டேட்


X சமூக வலைதளத்தில் ஒரே பதிவில் அதிகபட்சமாக 4 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மட்டுமே பதிவேற்ற முடிந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 20ஆக உயர்வு.


கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பதிவுக்கு 4 புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற வரம்பு இருந்த நிலையில் புதிய அப்டேட் வெளியானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.