தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:07436/கே2/2012, நாள்:27-09-2012ன் படி சதுரங்கப் பலகைகள் வாங்குவதற்காக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.39.47இலட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்ய மாவட்டங்களிலுள்ள தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளின் விவரம் கோரப்பட்டுள்ளது.