கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தொடக்கக்கல்வித்துறை - சதுரங்கப்பலகைகள் வாங்க பள்ளிகளின் விவரம் கேட்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  ந.க.எண்:07436/கே2/2012, நாள்:27-09-2012ன் படி சதுரங்கப் பலகைகள் வாங்குவதற்காக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.39.47இலட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்ய மாவட்டங்களிலுள்ள தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளின் விவரம் கோரப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்...