>>>அக்டோபர் 19 [October 19]....

  • அல்பேனியா - அன்னை தெரசா தினம்
  • வானியல் இயற்பியலாளர் சுப்ரமணியன் சந்திரசேகரின் பிறந்தநாள்(1910)
  • நியுயே - அரசியலமைப்பு தினம்(1974)
  • மார்டின் லூதர், இறையியலுக்கான டாக்டர் பட்டம் பெற்றார்(1512)
  • சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)