மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ ஆ ப அவர்கள் இன்று(17.1.2021) திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து இரண்டாவது நாளாக முன்களப் பணியாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் செலுத்துவதை ஆய்வு மேற்கொண்டு, தனக்கும் கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.