எண்ணும் எழுத்தும் Baseline Assessment முடிக்க 20.07.2022 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - SCERT இயக்குநர் செயல்முறைகள் (Extension of time till 20.07.2022 for Completion of Ennum Ezhuthum Baseline Assessment - SCERT Director Proceedings)...

எண்ணும் எழுத்தும் Baseline Assessment முடிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.


20.07.2022 ஆம் தேதிக்குள் அடிப்படை கற்றல் நிலை மதிப்பீடு (Baseline Assessment) பணியை முடிக்க வேண்டும் என SCERT இயக்குநர் செயல்முறைகள்...