மூளையைத் தின்னும் அமீபா - மூன்று பேர் உயிரிழப்பு - தமிழ்நாடு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு...
அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம்...
“ ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்னும் மூளையை அரிக்கும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”
- பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தல்...
>>> தமிழ்நாடு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> மூளையைத் தின்னும் அமீபா குறித்த மருத்துவரின் கட்டுரை...