புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - 2024-2025 - எழுத்தறிவு தினக் கொண்டாட்டங்கள் - NILP மையங்களில் 01.09.2024 முதல் 08.09.2024 வரை எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி...

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்

அனைவருக்கும் வணக்கம். 

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுத்தறிவை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

பள்ளிகளில் நடைபெறும் நாட்கள்

01.09.2024 to 08.09.2024

நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள்

 (ஆசிரியர்கள், மாணவர்கள், கற்போர், தன்னார்வலர் ஒருங்கிணைந்து)

1. விழிப்புணர்வு பேரணி நடத்துதல்
2. உறுதிமொழி எடுத்தல் (உறுதிமொழி இணைப்பில் உள்ளது)
3. மரம் நடுதல் 
4. எழுத்தறிவை கருப்பொருளாக கொண்ட சிறு போட்டிகள் 
5. கலை நிகழ்ச்சிகள் போன்றவை  நடைபெற வேண்டும். 

இது சார்ந்த புகைப்படங்கள் வீடியோக்கள் தங்களது  குழுவில்  பதிவிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.