15-year-old student dies for Rs. 200 prize money


  ரூ.200 பரிசுத்தொகைக்காக 15 வயது மாணவன் உயிரிழப்பு


15-year-old student dies for Rs. 200 prize money


தஞ்சாவூர் வல்லத்தில் பயிற்சி அளிக்கும் விதமாக காளையை அடக்கினால் பரிசாக ரூ.200 கிடைக்கும் என உரிமையாளர் கூறிய நிலையில், காளையை அடக்க முயன்ற 15 வயது மாணவன் உயிரிழப்பு


200 ரூபாய்க்காக காளையை அடக்க முயன்ற சிறுவன் மரணம்.


தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில், சல்லிக்கட்டு பயிற்சி அளிக்கும் விதமாக, காளையை அடக்கினால் ரூ.200 தருவதாக அதன் உரிமையாளர் கூறிய நிலையில், ஆர்வக் கோளாறில் காளையை அடக்க முயன்ற 15 வயது பள்ளி மாணவன் மரணம். சிறுவனின் மார்பில் காளை குத்தியதால் குருதி வெள்ளத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன், வழியிலேயே உயிரிழப்பு.