CM orders relief of ₹3 lakh each to HM and student's families


ஓசூரில் தனியார் குட்டையில் மூழ்கி உயிரிழந்த தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர், இருவரின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு


Chief Minister M.K. Stalin orders relief of ₹3 lakh each to the families of the deceased HeadMaster and student