Police warn about punishment those involved in bike adventures / illegal road racing

 பைக் சாகசங்களில் / சட்ட விரோத சாலைப் பந்தயத்தில் ஈடுபடுவோருக்கு காவல்துறையின் எச்சரிக்கை

Police warn about punishment those involved in bike adventures / illegal road racing

எச்சரிக்கை!!

பைக் சாகசங்களில் / சட்ட விரோத சாலைப் பந்தயத்தில் ஈடுபட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும், சிறை தண்டனையும் விதிக்கப்படலாம், ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம்