கல்வித்துறை சார்பில் இன்று (06-07-2025) முப்பெரும் விழா நடைபெறும் இடம்



கல்வித்துறை சார்பில் இன்று (06-07-2025)  முப்பெரும் விழா நடைபெறும் இடம்


கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா


தமிழ்நாடு முழுவதும் 100% அடிப்படை திறனில் சாதனை புரிந்த பள்ளிகளுக்கு விழாவானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இ ஆர் மேல்நிலைப்பள்ளி அருகே தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக அந்த இடத்திற்கான லொகேஷன் அனுப்பப்பட்டுள்ளது.

🙏🏻


https://maps.app.goo.gl/exH64PfGTMzqgCW99?g_st=ac


SCAN THIS QR CODE TO
PARKING
06.07.2025 – TRICHY DISTRICT
Map Address :


Trichy - Vehicle parking Location https://maps.app.goo.gl/mNSsDf4NGAQd8bJ29


இன்று (06.07.2025) திருச்சியில் நடைபெறும் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் முப்பெரும் விழாவிற்கான வழித்தட பகிர்வு தகவல்:


💚 தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் திருச்சி மாநகருக்குள் வராமல் மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சர்வீஸ் ரோடு வழியாக காவிரி பாலத்திற்கு முன்பு இடதுபுறம் திரும்பினால் சிக்னலை தாண்டி இடதுபுறம் மாநாடு நடைபெறும் இடத்தினை வந்தடையலாம்.


💚வட மாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் நம்பர்.1.டோல்கேட் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வருவதற்கு முன்பு காவிரி பாலம் முடியும் இடத்தில் உள்ள சிக்னலுக்கு அடுத்த வளைவில் இடதுபுறம் மாநாடு இடத்தை அடையலாம்.


💚மேற்கு மண்டல பகுதிகளிலிருந்து வரும் ஆசிரியர்கள் சத்திரம் பேருந்து நிலையம் தாண்டி (ஸ்ரீரங்கம் செல்லும் சாலையில்) ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாநாடு இடத்தை அடையலாம். 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.