அழுக்கான இருக்கை வழங்கப்பட்டதாக பயணிக்கு ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
விமானத்தில் தனக்கு அழுக்கான இருக்கை வழங்கப்பட்டதாக பயணி தொடர்ந்த வழக்கில், இண்டிகோ விமான நிறுவனம் ரூ.1.5 லட்சம் இழப்பீடாக வழங்க டெல்லி நுகர்வோர் ஆணையம் உத்தரவு
கடந்த ஜனவரியில் புதுடெல்லிக்கு பயணிக்கும் போது, இது தொடர்பாக தான் அளித்த புகாரையும் விமான நிறுவனம் கண்டுகொள்ளவில்லை எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.