கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அழுக்கான இருக்கை வழங்கப்பட்டதாக பயணிக்கு ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

 அழுக்கான இருக்கை வழங்கப்பட்டதாக பயணிக்கு ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு 


விமானத்தில் தனக்கு அழுக்கான இருக்கை வழங்கப்பட்டதாக பயணி தொடர்ந்த வழக்கில், இண்டிகோ விமான நிறுவனம் ரூ.1.5 லட்சம் இழப்பீடாக வழங்க டெல்லி நுகர்வோர் ஆணையம் உத்தரவு


கடந்த ஜனவரியில் புதுடெல்லிக்கு பயணிக்கும் போது, இது தொடர்பாக தான் அளித்த புகாரையும் விமான நிறுவனம் கண்டுகொள்ளவில்லை எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதா? - காரணம் என்ன - DEE விளக்கம்

207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது என்ற நாளிதழின் செய்திக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் விளக்கம் Are 207 government schools closed in Tamil Na...