ஆவின் பால் பாக்கெட்டுகளில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு விளம்பரம்
Advertisement for the self-enumeration census on Aavin milk packets
* சுய கணக்கெடுப்பு ஜூலை 17ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
* இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம் வெளியிடப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.