Census : HLO Appல் கேட்கப்படும் அனைத்து கேள்விகள் - இரண்டு பக்கங்களில்

 


Census : HLO Appல் கேட்கப்படும் அனைத்து கேள்விகள் - இரண்டு பக்கங்களில்


 இந்திய மக்கள் தொகை கணக்கடுப்பு 2027 பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு :


மேலே கொடுக்கப்பட்டுள்ள படிவம்  ஒரு சென்சஸ் வீட்டிற்கு  HLO App  ல் கேட்கப்படும் அனைத்து கேள்விகள் மற்றும் அதற்கு உண்டான பதில்கள் ஒரே தாளில் (A4) கொடுக்கப்பட்டுள்ளது.


தேவைப்படுவோர் இதனை ஒரு சென்சஸ் வீட்டிற்கு ஒரு படிவம் என Print எடுத்துக்கொள்ளவும்.

 

படிவத்தின் நன்மைகள் :


கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பொழுது HLO  App ல் உள்ளீடு செய்து நேரத்தை வீணாக்காமல், படிவத்தில் பதில்களை Tick செய்து கொள்ளலாம்.


பிறகு நேரம் கிடைக்கும் பொழுது  HLO App ல் உள்ளீடு செய்து கொள்ளலாம்.


பிற்கால கணக்கெடுப்பு பணிக்கு ஒரு பதிவாக நம் கையில் இது இருக்கும்.



>>> படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.