கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களுக்கு Onlineல் Entry Ticket
இந்த விடுமுறைக்கு கொடைக்கானல் போறீங்களா? 🌲 ஒரு நல்ல விஷயம்.
தூண் பாறை (Pillar Rocks), குணா குகை, பைன் காடு, மோயர் பாயிண்ட் நான்கு இடங்களுக்கும் நுழைவு டிக்கெட்டை இனி முன்கூட்டியே ஆன்லைனில் எடுக்கலாம்.
மலையில் நெட்வொர்க் சரியாக கிடைக்காததால் QR கட்டண வரிசை நீண்டு, சாலையில் வண்டிகள் நின்றன. அதனால் வனத்துறை இந்த வசதியை கொண்டு வந்திருக்கிறது. ரசீதை போனில் வைத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள் 🙏
டிக்கெட் லிங்க் கீழே உள்ளது.
டிக்கெட் :
https://kodaikanalwildlifesanctuary.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.