கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சுட்டி மேதை பிரணவ்!

 
தொழில்நுட்ப உலகில் மிகவும் கடினமானதாகக் கருதப்படும் மைக்ரோசாஃப்ட் சர்ட்டிஃபைடு டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட் (Microsoft Certified Technology Specialist - MCTS) தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்து இருக்கிறார், ஒன்பது வயது பிரணவ்.

உலகின் இளம் மைக்ரோசாஃப்ட் வல்லுநர் என்ற பெருமையுடன் வலம் வரும் இவரது பூர்வீகம் தமிழ்நாடு. தந்தை கல்யாண்குமார், மதுரை பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார்.

மூன்று வயதில் கம்ப்யூட்டரில் புகுந்து விளையாடத் தொடங்கிய பிரணவ், தன் தந்தையின் உதவியுடன் தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். மைக்கோராசாஃப்ட் அளித்த அங்கீகாரத்தின் பலனாக, இணையக் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா, 'கணினி அறிவியல்’ துறை, சுட்டி மேதைகள் (Child Prodigies)பட்டியலில் இவரை இணைத்துக் கௌரவப்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-08-2025

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-08-2025 :  School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்