15.07.2024 அன்று நடைபெற்று முடிந்த மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகு காலியாக உள்ள 405 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள்...
Higher Secondary School HMs Vacant Places ..
15.07.2024 அன்று நடைபெற்று முடிந்த மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகு காலியாக உள்ள 405 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள்...
Higher Secondary School HMs Vacant Places ..
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
01.01.2024 நிலவரப்படி 31.12.2022 வரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - State Level Tentative Priority List of Primary School Headmasters joining upto 31.12.2022 and working as Primary School Headmasters as on 01.01.2024 - Proceedings of the Joint Director of Elementary Education...
>>> தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
21246 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில பணி மூப்பு பட்டியல் ( STATE SENIORITY PANEL) வெளியீடு...
01-01-2024ன் படி 31-12-2022 வரை பதவி உயர்வு பெற்ற 5760 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் - Middle School HM State Seniority As On 01.01.2024 வெளியீடு - DEE செயல்முறைகள் - State Level Priority List of 5760 Middle School Headmasters - DEE Proceedings...
>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000030/ ஐ1/ 2024, நாள்: 03-01-2024...
>>> 5760 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல்...
31-10-2023ன் படி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் (HSS HM Vacant Places As On 31.10.2023)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தூத்துக்குடி மாவட்டம் - மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விவரம் (Tuticorin District - Higher Secondary School Headmaster Vacancy Details)...
HIGHER SECONDARY SCHOOL HM POST VACANCY LISTS 14
THOOTHUKUDI DT
1.V.O.C Kovilpatti
2.Kayathar
3.Vilathikulam
4.Kulathoor
5.Vemboor
6. M. Thangammal puram
7.Vaalavallan
8.Tiruchendur boys
9. Sorispuram
10.Umarikadu
11.Karungulam
12.Boothala puram
13.Srivaikuntam Girls
14.Savalaperi
*DRPGTA
THOOTHUKUDI DT
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மாணவர்களுக்கு காலை உணவு தாமதமாக வழங்கியதால் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் (HeadMaster Suspended for serving breakfast to students late)...
மயிலாடுதுறை: திருஇந்தளூரில் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக அரசின் சார்பில் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. கூறைநாடு கவிஞர் வேதநாயகம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் எம்பி. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா எம் முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தினர்.
தொடர்ந்து மயிலாடுதுறை திருஇந்தளூர் நகராட்சி பள்ளியில் எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் அதிகாரிகள் திட்டத்தை துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் உணவு அருந்திவிட்டு, அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த எம்எல்ஏ. ராஜகுமார் உள்ளிட்டோர் தாமதமாக திருஇந்தளூர் பள்ளிக்கு வந்தனர்.
அதுவரை ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறு குழந்தைகள் பசியில் காக்க வைக்கப்பட்டனர். அவர்களது பசி தெரியாமல் இருக்க சிறு சிறு விளையாட்டுகள் ஆசிரியர்கள் விளையாடச் சொல்லி நேரத்தை போக்கினர். தொடர்ந்து 9:45 நிமிடங்களுக்கு மிகவும் காலதாமதமாக உணவு பரிமாறப்பட்டது. இதனால் குழந்தைகள் பசியில் வாடினர். தொடர்ந்து பள்ளியும் தாமதமாக துவங்கப்பட்டது. இது குறித்த செய்தி தினமலர் வெப்சைட்டில் வெளியானது.
இந்நிலையில் திருஇந்தளூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்ட தொடக்க விழாவில் அரசு நிர்ணயித்த கால அளவினை தாண்டி மாணவர்களுக்கு தாமதமாக உணவு வழங்கி சிரமப்படுத்தியதாலும், காலை 9.45 மணியளவில் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கி அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்பட காரணமாக இருந்த திருஇந்தளூர் நகராட்சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியை குருபிரபாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.
தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் & பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல் (Leadership Training for Head Masters – Proceedings of Commissioner of School Education & Name List of Teachers Participating in Training)...
2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது , மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் சார்ந்து வெளியிட்ட அறிவிப்பில் , பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு , தலைமை திறன் , மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி ( Residential Training ) அளிக்கப்படும் “ என்று தெரிவித்ததன் அடிப்படையில் , 2022-2023ஆம் கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக , தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிப்பதற்கான முதன்மை கருத்தாளர் பயிற்சி 22.08.2022 முதல் 27.08.2022 வரை விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையம் வேங்கநல்லூரில் உள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் ( Ramco Institute of Technology ) நடைபெறவுள்ளது.
இதன்பொருட்டு , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களை வளாகத்திலேயே தங்கி பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக , அவர்களை பணியிலிருந்து விடுவித்தும் , பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களை தங்களது மடிக்கணினியுடன் 21.08.2022 அன்று மாலை 7.00 மணிக்குள் பயிற்சி வளாகத்திற்கு வந்து பதிவு தலைமை செய்யுமாறும் , மாவட்ட அறிவுறுத்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , பயிற்சி சார்ந்த விவரங்களுக்கு திரு.பி.சிவசக்தி கணேஷ்குமார் ( கைப்பேசி எண் .9442570306 , 9345570306 ) உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ( ADPC ) முதன்மைக் கல்வி அலுவலகம் , விருதுநகர் என்பவர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணிகள் மற்றும் குறுவள மையத் தலைமை ஆசிரியரின் பணிகள்(Duties of BRTEs & CRC School HMs) குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட திட்ட அலுவலர்(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:02/Quality/ஒபக/2021-22 , நாள் : 31.08.2021...
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 20.02.2021 அன்று சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 43107/ சி1/ இ1/ 2021, நாள்: 18-02-2021...
High School HM Promotion Panel Released...
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 43107/ சி1/ இ1/2020, 15-02-2021...
24 கேள்விகளுக்கு இணையதளத்தில் தினமும் பதில் அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது .
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது , 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடந்து வருகிறது . பள்ளிக்கு வரும் மாணவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் . வகுப்பறையில் சமூக இடைவெளி கடைபிடித்து , முகக்கவசம் உள்ளிட்ட அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது . தற்போது , பள்ளி தலைமை ஆசிரியர்கள் EMIS ( 0.034 Version ) ஆப் பதிவிறக்கம் செய்து EMIS Attendance app updated Version ஆப்பில் மாணவர்களுக்கு நன்மை தரும் சூழல் குறித்த 24 கேள்விகளுக்கு உரிய பதிலை அனைத்து வேலைநாட்களிலும் தவறாது பதிவு செய்ய வேண்டும் .
தினமும் பள்ளி வேலை நாட்களில் மேற்கண்ட விவரங்களை பள்ளி கல்வி செயலரின் நேரடி கவனத்தின் கீழ் ,கண்காணிக்கப்படுவதால் , பதிவு செய்யாத பள்ளிகள் கண்டறிய நேரிட்டால் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரே அதற்கான முழு பொறுப்பாவார். எனவே மேற்கண்ட பணிகளை கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் . அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொறுப்பு ) , ஆசிரியர் , பயிற்றுனர்கள் அவரவர் குறுவள மையங்களுக்குட்பட்ட உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் தினமும் இப்பணியை 100 சதவீதம் முடித்துள்ளதை உறுதி செய்ய வலியுறுத்தப்படுகிறது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசாணை (நிலை) எண்: 283, நாள்: 28-11-2007...
பள்ளிக்கல்வி - உயர் கல்வித் தகுதி - எம்.பில்., பி.ஹெச்டி., பி.ஜி.டி.டி.இ., பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது...
>>> அரசாணை (நிலை) எண்: 283, நாள்: 28-11-2007 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 12-02-2015 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் ப.மு.எண்: 61542/கே/இ1/2013, நாள்: -02-2015 ...
பள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் - எம்.பில்., அல்லது பிஎச்டி உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு பெறும் வகையில் அரசாணை எண்: 18, பள்ளிக்கல்வித்துறை, நாள் 18-01-2013இல் பட்டதாரி ஆசிரியர்கள் என்பதற்கு பதிலாக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என திருத்தம் வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது...
பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 54485 /சி1 /இ2/ 2019, நாள்: 24-10-2020...
>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> 1145 தலைமையாசிரியர்கள் பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...