இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியில் இருந்து உதவியாளர் பதவி உயர்வு - முன்னுரிமைப் பட்டியல்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியில் இருந்து உதவியாளர் பதவி உயர்வு - முன்னுரிமைப் பட்டியல்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருத்திய பணிமூப்பு பட்டியல் - 2012 முதல் 2022 வரை - Junior Assistant to Assistant Promotion - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (DSE Proceedings) ந.க.எண். 62888/அ4/இ3/2023, நாள். 04.10.2023 (Revised Seniority List - 2012 to 2022 - Junior Assistant to Assistant Promotion - Tamil Nadu Joint Director of School Education (Staff Block) Proceedings Rc. No. 62888/A4/E3/2023, dt. 04.10.2023)...
ஆதிதிராவிடர் நலத்துறை (ADW) - 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர், காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் மற்றும் தேர்ந்தோர் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு (Adi Dravidar Welfare Department - Director's order to send subject-wise provisional seniority list and panel list for promotion of Graduate Teacher, Custodian as on 01.03.2022)...
>>> இயக்குநர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
15.3.2021 நிலவரப்படி நேர்முக உதவியாளர், முறையான கண்காணிப்பாளர் மற்றும் இருக்கை கண்காணிப்பாளர் பதவி உயர்வு உத்தேச தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (15.3.2021 Personal Assistant, Regular Superintendent and Desk Superintendent Promotion - Tentative Panel Selection List Released - Proceedings of Tamil Nadu Joint Director of School Education) ந.க.எண்.50965/அ3/இ1/2021, நாள். .06.2022...
ஆசிரியப் பயிற்றுநர்(BRTE) விவரங்களை EMIS தளத்தில் சரிபார்க்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு கடிதம் ந.க.எண்: ACE/59/2021/HM-1/SS, நாள்:19-08-2021...
இணைப்பு(Enclosure): BRTE Subject Wise Seniority List...
>>> மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு கடிதம் ந.க.எண்: ACE/59/2021/HM-1/SS, நாள்:19-08-2021...
>>> BRTE Subject Wise Seniority List...
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுர்நகள் சார்ந்த விவரத் தகவல்களை தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்றக் கூடிய ஒவ்வொரு ஆசிரியப் பயிற்றுநர்களின் பெயர் , பாலினம் , பிறந்த தேதி , ஆசிரியத் தேர்வு வாரியத்தின் ஆண்டு , ஆசிரியத் தேர்வு வாரியத்தின் தரம் , பணியில் சேர்ந்த நாள் ( மு.ப / பி.ப ) , பாடம் , தற்பொழுது பணியாற்றும் மாநிலத் திட்ட அலுவலகம் , மாவட்டத் திட்ட அலுவலகம் , வட்டார வள மையம் மற்றும் குறுவள மையம் உட்பட , இது தொடர்பான அனைத்து விவரங்களையும் சரிபார்த்து தங்களுடைய தகவல்கள் அனைத்தும் மிகச் சரியாக உள்ளது என்பதனை உறுதி செய்து ஏதாவது தகவல்கள் விடுப்பட்டு இருந்தால் அதனை EMIS தளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆசிரியப் பயிற்றுநர்களின் பதவி உயர்வு நேரடித் தேர்வின் மூலம் பிற துறைகளுக்கு சென்ற விவரம் , பிறப்பு உட்பட மற்ற பிற காரணங்களால் காலி பணியிடம் கரற்பட்டிருக்கக் கூடிய கூடுதல் விவரங்களையும் சரிப்பார்த்து உறுதிப்படுத்துதல் வேண்டும் மேலும் ஆசிரியப் பயிற்றுநர்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தையும் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் , மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் சரிபார்த்து உறுதி செய்து இப்பணியினை 22.03.2021குள் முடித்திடல் வேண்டும். இதனை மாவட்ட உதவித் திட்ட அலுவலருக்கு கட்டுதல் முதன்மைக் கல்வி சலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும் இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக மாநில திட்ட இயக்கக EMIS பிரிவானது EMIS Profile Edit Option- ஐ தயார் நிலையில் வைத்திட தெரிவிக்கப்படுகிறது.
அரசிதழ் எண்: 36, நாள்: 30.01.2020ன் படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரே பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் - பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறை துணை ஆணையரின் சுற்றறிக்கை க.து.ந.க.எண்: இ4/00627/2019, நாள்: 16-11-2020...
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் 2020-2021 - ஆம் கல்வியாண்டில் பாடவாரியாக காலியாகவுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பும் பொருட்டு 01 / 01 / 2020 - ஐ மைய நாளாக கொண்டு உரிய தகுதி வாய்ந்த மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் மொழி ஆசிரியர்களின் பெயர் பட்டியல் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டு தற்காலிக தெரிவுப்பட்டியல் ( Temporary Panel ) தயாரிக்கப்பட்டுள்ளது.
பார்வை 2 ல் கண்டுள்ள அரசாணை எண். 720, பள்ளிக்கல்வித்துறை , நாள் : 28.04.1981 ல் , தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி பணியின்படி ( The Tamil Nadu Higher Secondary Educational Service ) முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை 50 % நேரடி நியமனம் மூலமும் , 50 % பதவி உயர்வின் மூலமும் நிரப்பப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பார்வை 3ல் கண்டுள்ள தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறையின் , தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி சிறப்பு விதிகளில் , “ முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கல்வித் தகுதியாக ஒரே பாடத்தில் ( same subject ) இளங்கலை பட்டம் ( Bacheler's degree ) மற்றும் முதுகலை பட்டம் ( Master's degree ) பெற்று இருக்க வேண்டும் " என்று கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>> சென்னை மாநகராட்சி கல்வித் துறை துணை ஆணையரின் சுற்றறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் Suspension of a teacher who slept in a government school ...