NMMS 2024-2025 Individual Students Marks Download Link
https://apply1.tndge.org/nts-result-change-2022
NMMS 2024-2025 Individual Students Marks Download Link
https://apply1.tndge.org/nts-result-change-2022
6, 7 & 8ஆம் வகுப்பு - முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி
Website address to download Annual exam question paper for 6th, 7th & 8th Standard
https://exam.tnschools.gov.in/#/
EMIS Website ல் மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கம்
இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி (ந.க.எண் : 002596/ஜெ2/2025; நாள் : 18.02.2025) 2025-2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1, 2025 முதல் தொடங்க இருப்பதால் பழைய மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் விரைவில் இங்கு கொடுக்கப்படும்.
கீழடி அருங்காட்சியகத்தை அலைபேசியிலேயே 360° ல் சுற்றிப் பார்க்கும் வகையில் மெய்நிகர் சுற்றுலா - வலைதள இணைப்பு
360° virtual tour of Keezhadi Museum on mobile - website link
கீழடி இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
🔹இணையவழி மூலமாக கீழடி அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்கும் வகையில் மெய்நிகர் சுற்றுலா உருவாக்கப்பட்டுள்ளது
மெய்நிகர் சுற்றுலா - வலைதள இணைப்பு
💥 https://my.matterport.com/show/?m=tcQQkmPGKzZ
வருமான வரி கணிப்பான் (கால்குலேட்டர்) - பழைய முறை Vs புதிய முறை - வருமான வரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம்
Income Tax Calculator – OLD REGIME Vs NEW REGIME - Official website of Income Tax Department
For Individual/ HUF/ AOP/ BOI/ Artificial Juridical Person (AJP)
as per section 115BAC
1. Gross Salary (after deducting allowances exempted under both regimes)
2. Amount deductible from gross salary (except standard deduction), which is not allowed under the new regime
3. Income other than Salary and Special Rate Income
4. Deductions/exemptions allowed under new tax regime
5. Deductions/exemptions under old tax regime
மாதம் ரூ.1,15,000 வீதம் ஆண்டுக்கு ரூ.13,80,000 வருமானம் கொண்ட நபருக்கு பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறையில் தோராய வருமான வரி கணக்கீடு...
பயனுள்ள இணையதள முகவரிகள்
Useful Website Addresses
நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்
01. இந்திய தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll
02. தகவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
http://www.rtiindia.org/forum/content/
03. இந்திய அரசின் இணையதள முகவரி
http://india.gov.in/
04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
http://www.tn.gov.in/
05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
http://supremecourtofindia.nic.in/
06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
http://www.tnpolice.gov.in/
07. உயர்நீதிமன்ற இணையதள முகவரி
http://www.hcmadras.tn.nic.in/
08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp
09. இந்திய தூதரகம் – இணையதள முகவரி
http://www.indianembassy.org/
10. தமிழ்நாடு அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
http://www.tnreginet.net/
11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
http://www.mca.gov.in/
12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
http://www.chennaicorporation.gov.in/
13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி
http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp
14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
http://www.indiapost.gov.in/nsdefault.html
15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
http://www.incredibleindia.org/index.html
16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
http://www.tamilnadutourism.org/
17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
http://www.tneb.in/
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 20 வரை விண்ணப்பிக்க வலைதள முகவரி அறிவிப்பு...
மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் சூழலில், கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் 20 வரை awards.gov.in தளத்தில் விண்ணப்பிக்கலாம்: யூ.ஜி.சி அறிவிப்பு...
ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ - பாஸ் - 06.05.2024 காலை 6 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம்...
இ-பாஸ் பெற இணையதள முகவரியை அறிவித்தது நீலகிரி மாவட்ட நிர்வாகம்...
விவரங்களுக்கு : epass.tnega.org
காலை 6 மணி முதல் பதிவு செய்து இ-பாஸை பெற்றுக் கொள்ளலாம் - நீலகிரி ஆட்சியர் அருணா.
கொடைக்கானலுக்கு செல்பவர்களுக்கான இ-பாஸ் பெற இணையதள முகவரி அறிவிப்பு...
அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ளசுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல 07.05.2024 முதல் 30.06.2024 வரை அனுமதிக்கப்படுவர்.
இ பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் "epass.tnega.org" என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி.
If you’re planning to visit Ooty or Kodaikanal, you’ll need an e-pass.
நீங்கள் ஊட்டி அல்லது கொடைக்கானலுக்கு செல்ல திட்டமிட்டால், உங்களுக்கு இ-பாஸ் தேவை.
Visit the TNePass website:
This e-pass requirement is in effect from May 7 to June 30. Enjoy your trip!
உச்சநீதிமன்றத்திற்கு புதிய இணையதளம் தொடக்கம் - வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்...
புதுடெல்லி: நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வம் காட்டி வருகிறார். மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் பணிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று https://www.sci.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் முழு செயல்பாடு புதன்கிழமை முதல் தொடங்கியது. இந்த இணையதளத்தில் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றம் மூலம் வழங்கப்படும் ஆன்லைன் சேவைகளான வழக்கு தாக்கல், உச்சநீதிமன்றத்தில் பார்வையாளருக்கு வழங்கப்படும் 'இ-பாஸ்', தீர்ப்பு நகல்கள் பெறுவது உள்பட அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் - QUEUE AT POLLING STATION / வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை அறிய புதிய இணையதளம் அறிமுகம்...
வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் -
Click Here: https://erolls.tn.gov.in/Queue/
இந்த வலைத்தளத்தில் மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி எண் தேர்வு செய்து Submit கொடுத்தால் வரிசையில் காத்திருப்பவர்கள் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்...
ஆசிரியர்கள் / அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளி / அலுவலகத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு மாறுதலில் செல்லும்போது EMIS ல் பெயரை ஏற்கெனவே பணிபுரிந்த இடத்திலிருந்து புதிதாக சென்ற பள்ளி / அலுவலகத்திற்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு சார்ந்த ஆசிரியர்/அலுவலர் emis.tnschools.gov.in என்ற websiteல் சென்று தங்களுடைய username மற்றும் password கொடுத்து login செய்து request கொடுக்க வேண்டும். தாங்கள் கொடுத்த request ஆனது மாவட்ட EMIS DC login ற்கு வரும். மாவட்ட அளவில் அதனை சரிபார்த்த பிறகு ஆசிரியரின் / அலுவலரின் பெயரை புதியதாக சென்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்படும். அதற்கான வழிமுறைகள் அடங்கிய PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Teachers Transfer - New Module in EMIS👇
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
6, 7 & 8 ஆம் வகுப்புகள் ஆங்கில வினாத்தாள்கள் தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
Website Address to Download Class 6, 7 & 8 Question Papers...
https://exam.tnschools.gov.in/#/descriptive
மின்சார வாரியம் EB தொடர்பான புகார்களை வீட்டில் இருந்தே தெரிவிக்க மின்சார வாரியம் வலைதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது...
தமிழ்நாடு முழுவதும் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மின்சாரம் வழங்கி வருகிறது.
அதுமட்டுமன்றி மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களையும் கண்காணித்து வருகிறது.
இதுவரை நேரில் சென்றோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மின்சார வாரியம் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மின்சார கட்டணம், புதிய மின்சார இணைப்பு, ஏற்கனவே இருக்கும் மின் இணைப்பின் பெயரை மாற்றுவது, தற்காலிக மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு என அனைத்து வகையான சேவைகளையும் பொதுமக்கள் இந்த வலைதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பது, அதற்கான தொகையை செலுத்துவது மட்டுமன்றி நமது விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதையும் இந்த மூலம் அறிந்துக்கொள்ளலாம், எனவே மின்சார வாரியம் குறித்த தகவல்கள் அல்லது புகார் அளிக்க https://nsc.tnebltd.gov.in/nsconline/index.xhtml லிங்கை கிளிக் செய்து வலைத்தளத்தை பயன்படுத்தலாம்.
அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு...
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து வகை ஆசிரியர்கள் கீழே இணைப்பினை பயன்படுத்தி Login செய்து (தேசிய நல்லாசிரியர் விருதுக்கான இணையதளம்) தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கான கடைசி தேதி 15-07-2023 என்றும் நினைவூட்டப்படுகிறது.
https://nationalawardstoteachers.education.gov.in/Welcome.aspx
விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டி காணொளியை காண கீழே உள்ள Linkஐ Click செய்யவும்...
https://nationalawardstoteachers.education.gov.in/Apply_video.aspx
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
நாளை (08-05-2023) வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : இணையதள முகவரிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது அரசு தேர்வுகள் துறை(+2 exam results to be released tomorrow (08-05-2023): Department of Government Examinations has issued a notification regarding website addresses)...
TamilNadu 12th Result 2023: தேர்வு முடிவுகளை
என்ற இணைய முகவரியில் அறியலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ள நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகள் அன்றைய தினமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு 4,33,000 மாணவிகளும் 4 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களும் 23 ஆயிரத்து 747 தனித்தேர்வுகளும் பொதுத் தேர்வினை எழுதினர்.
8.50 லட்சம் மாணவர்கள். பங்கேற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றது. அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி முடிவுகளை நாளை காலை 9.30 மணியளவில் வெளியிடுகிறார்.
முடிவுகளை www.dge.tn.gov.in www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் அறியலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
மேலும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை நாளைய தினமே பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வலைதள முகவரி (Website address to check if Aadhaar number is linked with Electricity Board connection number)...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இதன்படி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
IFHRMS Employee ID number ஐ Emis இணையதளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது?
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் IFHRMS Employee ID number ஐ Emis இணையதளத்தில் School login ஐ பயன்படுத்தி கீழ்கண்ட முறையைப் பயன்படுத்தி பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
🌐 Login to emis.tnschools.gov.in
🌐 Enter Udise code username and password
🌐 Dashboard ல் click on three lines ( click செய்யவும் )
🌐 Click on staff >> staff list
🌐 Staff list ல் உள்ள Teacher பெயருக்கு நேரே pencil symbol ஐ கிளிக் செய்யவும்.
🌐 Teacher full details திரையில் தோன்றும். அப்படியே scrolling செய்து இறுதியில் IFHRMS Employee ID ஐ Enter செய்து update கொடுக்கவும்.
🌐 குறிப்பு:- update ஆகாவிட்டால் மேலே உள்ள full details ஐயும் entry செய்து update கொடுக்கவும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...