கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் - அரசு உதவி பெறும் பள்ளியில் (Management Service) பணியாற்றிய பணிக் காலத்தையும் சேர்த்து ஒரே பதவியில் 30 வருடம் பணி நிறைவு - பெருஞ்சிறப்பு நிலை Super Grade வழங்குவது சார்ந்து - கல்வி அலுவலரின் சுற்றறிக்கை (Elementary / Middle / High /Higher Secondary School Secondary Grade Teachers - Completion of 30 years in the same post including tenure in Government Aided School (Management Service) - Subject to award of Super Grade - Education Officer's Circular)...
30 ஆண்டுகள் ஒரே பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு கோரும் விண்ணப்பப் படிவம்...
Application Form seeking Bonus Increment for Teachers who have been Completed 30 years in Same Job Position...
>>>> 30 ஆண்டுகள் ஒரே பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு கோரும் விண்ணப்பப் படிவம்...
30 ஆண்டுகள் ஒரே நிலையில் பணிபுரிந்தமைக்கு போனஸ் ஊதிய உயர்வு - பள்ளித் தலைமையாசிரியரே பெற்று வழங்கலாம் - CEO செயல்முறைகள்...
30 ஆண்டுகள் ஒரே நிலையில் பணிபுரிந்தமைக்கு போனஸ் ஊதிய உயர்வு - பள்ளித் தலைமையாசிரியரே பெற்று வழங்கலாம் - கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
>>> கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
ஒரே பதவியில் 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு போனஸ் ஊதிய உயர்வு தொடர்பான அரசாணைகள்...
ஒரே பதவியில் 30 ஆண்டுகள் ( Super Grade / Senior Grade ) பணிபுரிந்தவர்களுக்கு போனஸ் ஊதிய உயர்வு தொடர்பான அரசாணைகள்...
Bonus Increment 30 Years Service G.O.No.562, Dated: 28.09.1998...
G.O.(Ms).No.483, Dated : 08.09.1998 - Tamil Nadu Revised Scale of Pay Rules, 1998—Sanction of stagnation increment - Orders-Issued...
>>> Click here to Download G.O.No.562, Dated: 28.09.1998...
>>> Click here to Download G.O.(Ms).No.483, Dated : 08.09.1998...
30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி முடித்துள்ள ஆசிரியருக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்தல் - ஆணை...
கல்வி உதவி பெறுபவை தூய தோமையார் மேல்நிலைப்பள்ளி, நசரேத் இடைநிலை ஆசிரியர் திரு.இரா.குழந்தைராஜ் என்பாருக்கு 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி முடித்துள்ள காரணத்தால் ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்தல் - ஆணையிடல் - சார்பு.
பார்வை 1. சார்ந்த நபரது 09-10-2019 விண்ணப்பம்
2. அரசாணை எண் : 162 நிதி நாள் : 13-04-1998
3. அரசாணை எண் : 562 நிதித்துறை (ஊதியக்குழு ) நாள் : 28-07-1996 , இப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலையாசிரியர் திரு . இரா . குழந்தைராஜ் என்பார் 15-09-2019 அன்று 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிமுடித்துள்ளதால் இவருக்கு பார்வையில் கண்ட அரசாணையின்படி சிறப்பு நிலையில் 10 ஆண்டுகள் பணி முடித்துள்ளமைக்காகவும் ஒரு போனஸ் ஊதிய உயர்வு வழங்கி ஊதிய நிர்ணயம் பின்வருமாறு அனுமதித்து ஆணை வழங்கலாகிறது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...