பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு 2026-2028 கூட்டம் | அனைத்து படிவங்கள் தொகுப்பு
School Management Committee Reconstitution 2026-2028 Meeting Formats
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு 2026-2028 கூட்டம் | அனைத்து படிவங்கள் தொகுப்பு
School Management Committee Reconstitution 2026-2028 Meeting Formats
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு 2026-2028 கூட்ட படிவங்கள்
School Management Committee Reconstitution 2026-2028 Meeting Formats
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Nylon 55 litres Waterproof Strolley Duffle Bag- 2 Wheels - Luggage Bag
SMC Reconstitution Invitation
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு : பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் அழைப்பிதழ்
School Management Committee Reconstitution : Invitation to an Awareness Meeting for Parents
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty
பணிப்பதிவேடு தணிக்கை சரிபார்ப்பு படிவம்
Audit SR Check List - BEO Office
இடைநிலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான
Service Register Audit Verification Check list Form
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
TAPS Interim Payout / CPS Final Closure குறித்த அரசாணைகள், படிவங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்கள் தொகுப்பு
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் ஒரே கோப்பில்
TAPS (Tamilnadu Assured Pension Scheme) all information in one file
நண்பர்களே வணக்கம் 🙏
TAPS
1.1.26 முதல் CPS retirement employees
Interim monthly payout option கொடுக்கலாம் அல்லது CPS final closure letter கொடுக்கலாம் 👍
நீங்கள் அறிந்ததே
தற்போது interim monthly payout sanction order ( DDO/ SR maintain authority) வழங்கலாம் என அரசாணை வந்துள்ளது 🙏
1) ஓய்வு பெற்ற பணியாளர் செய்ய வேண்டியது
* விண்ணப்பம்/ விருப்ப கடிதம் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தில் வழங்குதல்
* Form 1 வழங்குதல்
* உரிய இணைப்புகள் வழங்குதல்
* எல்லாம் 3 பிரதிநிதிகள்
* காலக்கெடு பணி ஓய்வில் இருந்து 60 நாட்கள்
* 1/1/26 to 31/5/26 வரை ஓய்வு எனில் அரசாணை வந்து 60 நாட்களுக்கு உள்ளே
* அரசாணை 16/6/26 எனவே 16/8/26 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
2) தலைமை ஆசிரியர்/ Head of office/ SR maintenance Authority செய்ய வேண்டியது
* 1/1/26க்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாணை 111 குறித்த தகவல் தெரிவித்தல்
* அவர்கள் இடம் இருந்து விருப்ப கடிதம் விண்ணப்பம் உரிய இணைப்புகள் பெறுதல்
* CPS final closure எனில் option letter வாங்கி தற்போது உள்ள நடைமுறை படி CPS final settlement letter IFHRMS இல் process செய்து சென்னை அனுப்புதல்
* TAPS Interim Monthly payout option எனில் , form 1 attestation,
* Manual preparation of sanction order
* processing in IFHRMS
* annexure 1 download from IFHRMS ( some technical issues will be rectified soon)
* Fill manually the unfilled details in annexure 1 (download form)
* Process through IFHRMS
* upload necessary attachments
* process steps/flow chart shared by DTA CPS wing Chennai
* Virudhunagar, Salem, The Nilgiri DTOs shared procedure in screenshot refer it
* for further details contact your ST/PAO/District Treasury
* Chennai CPS wing (DTA) department will process it
* DDO should maintain the interim monthly payout register ( model attached)
* easy steps...
* முதல் முறையாக என்பதால் சில இடங்களில் technical issues வரலாம்....
* எல்லாம் விரைவில் சரி செய்யப்படும்..
* பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பணப் பலன் கிடைக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது...
* பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் மற்றும் சிரமங்களை குறைத்திட வேண்டும் என்ற நோக்கில் அரசு நினைக்கிறது...
* நாமும், ஓய்வு பெற்றவர்களின் கண்ணியம் காத்து. உரிய பலன்களை அவர்கள் சிரமம் இன்றி பெற்றிட உறுதுணையாக இருப்போம்
TAPS சார்ந்த
எனது write up
Model letter, sanction order
அரசாணைகள்
சுற்றறிக்கைகள்
கடிதங்கள் (1-55 pages)
Vj Sir write-up
IFHRMS flow chart
Salem, Vnr (56-106)
தனித் தனியே தேட வேண்டாம் என்பதால் எல்லாவற்றையும் மொத்த தொகுப்பாக பகிர்ந்துள்ளேன் 😊
கூடுதல் விவரங்களுக்கு தங்களின் STO/PAO/DTO தொடர்பு கொள்ளுங்கள்
தகவலுக்காக
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம்
2/8/26
இணைப்புகள்
Retired Employee வழங்க வேண்டியது
1) விண்ணப்பக் கடிதம்
2) Form I
3) SR FIRST TWO PAGE
4) First Appointment order
5) SR Entry Page Xerox
6) Regularization order (01.06.2006)
7) SR Entry Page Xerox
8) Retirement order
9) SR Entry Page Xerox
10) Retirement Reliving Order
11) SR Entry Page Xerox
12) SR Nomination page Xerox
13) Last Pay Slip copy (IFHRMS DOWNLOAD)
14) Bank PASSBOOK front page (clear copy)
15) Residential Address proof (Aadhar copy)
மேலே உள்ள இணைப்புகளுடன் தலைமை ஆசிரியருக்கு 3 பிரதிகள் தரவேண்டும்
Other Attachments by the DDO
1) Sanction order (prepared by Head of the office)
2) Annexure 1 (system generated)
3) Interim monthly pay out arrear calculation sheet if applicable (2026 Jan to July)
தற்போது அரசாணை 152 இன் படி அலுவலகத் தலைவருக்கு விண்ணப்பம் அனுப்பினால் போதும். CEO/JDக்கு அனுப்ப வேண்டாம்.
தலைமை ஆசிரியரே sanction order வழங்கிடலாம்.
முழுமையான விவரங்களுக்கு அரசாணைகள் /கருவூலத் துறை சுற்றிக்கையினை பார்க்கவும்
>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
MODEL SANCTION ORDER – editable word document
>>> Word கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Tamil Nadu Engineering Admission
Medical Fitness Certificate and
Anti Ragging form
From Anna University website
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 2026-ன் கீழ் காப்பீட்டுப் பாதுகாப்பு பெறுவதற்காக, பணியாளர் மற்றும் தகுதியுள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை அளிப்பதற்கான படிவம்.
Form for furnishing Data of Employee and their eligible Family Members for insurance coverage under New Health Insurance Scheme, 2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
01-01-2026க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற உள்ளவர்கள், TAPS Interim Monthly Payout Option Letter வழங்க மாதிரி கடிதம், படிவங்கள், இணைப்பு விவரங்கள், அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள்
TAPS Formats, Circulars & GOs
For those who have retired or are due to retire after 01-01-2026: Model letter, forms, annexure details, Government Orders, and circulars regarding the TAPS Interim Monthly Payout Option Letter.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
நண்பர்களே வணக்கம் 🙏
TAPS
1.1.2026க்கு பிறகு CPS இல் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற உள்ளவர்கள்,
TAPS Interim Monthly payout option letter வழங்க மாதிரி கடிதம் படிவம் இணைப்பு விவரங்கள் ( 5 pages word editable Tamil unicode Marutham font document) இணைத்துள்ளேன்..
எனது புரிதல் மற்றும் அரசாணை பதிவுகள் என 42 page pdf இணைத்துள்ளேன் 🙏
பள்ளிக் கல்வித் துறையில் இருந்து விண்ணப்பம் அனுப்பிட துறை சார்ந்த அறிவிப்புகள் ஏதும் வரவில்லை...
விரைவில் வரலாம்..
கூடுதல் விவரங்களுக்கு தங்களின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்
தகவலுக்காக
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம் 🙏
7/7/26
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் - விண்ணப்ப படிவம்
TAPS ( Tamilnadu Assured Pension Scheme ) Application Format - Word File
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி தூய்மை | ஆய்வுப் படிவம்
School Cleanliness | Inspection Format
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பொறுப்பு ஒப்படைக்கும் / பொறுப்பு ஏற்கும் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கான படிவம்
HM Charge Handed Over and Taken Over Form
நண்பர்களே வணக்கம் 🙏
இன்று முதல் பணி மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு துவங்குகிறது...
விரும்பிய இடம்/மாவட்டம் கிடைக்க வாழ்த்துகள் 💐💐💐
பொறுப்பு ஒப்படைக்கும்
தலைமை ஆசிரியர்களின் / பொறுப்பு ஏற்கும் தலைமை ஆசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு ...
General procedure..
*HM transfer* ஆகும் போது AHM இடம் ஒப்படைப்பு ( பணி விடுப்பு தேதியில்)
அடுத்து புதிய HM வந்த உடன் AHM அப்படியே அதை ஒப்படைப்பு ( பணி ஏற்பு தேதியில்)
இது பொதுவான நடைமுறை 🙏
Charge handed over taken over form இணைத்துள்ளேன் ...
(Word editable Tamil Marutham unicode font) & empty pdf ( kindly change the date)
ஒரு copy எழுதி..
( seal வைக்காமல்)
4 xerox எடுத்து
5இலும் சீல் வைத்து கையெழுத்து போட்டுக் கொள்ளலாம்...
*5set enough*
1) Both individual 1+1
2) CEO 1
3) school copy 1+1
*சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டியது* ...
1) Special fees A/c
2) PTA A/c
3) HM /NSD / Misc / School A/c
4) scholarship A/c ( சில பள்ளிகளில் இன்னும் இருக்கலாம்) ...
5) *SNA A/c* / SS A/c / Rmsa/SSA A/c (Canara Bank) ( எல்லாம் ஒரே கணக்கு தான்)
தற்போது SSA/RMSA கணக்குகள் இல்லை
ஒவ்வொரு கணக்கிற்கும்
*நான்கு விஷயங்கள்*
1) Bank passbook ( SNA A/c க்கு இருக்காது)
2) cash book
3) Minutes Note ( தீர்மான நோட்)
4) voucher file/ ஒட்டு file
இவைகள் கட்டாயம் சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டும்
+ 5) stock register தனியே இருக்கலாம்....
நீங்க பொறுப்பு *ஒப்படைக்கும்/ ஏற்கும்* நாளில் ( *1/7/26 pass book Entry* ) போட்டுக் கொள்ளுங்கள்
Passbook, cashbook tally ஆகிறதா என மட்டும் சரி பார்த்து கொள்ளுங்கள்...)
( April 2026 முதல் எந்த ஒரு transaction செய்யாமல் இருந்தாலும்... 25/6/26 இல் SBI a/c interest credit ஆகி இருக்கும்...
எனவே நாளது தேதி வரை print போட்டு விடுங்கள்
*Audit* பொறுத்தவரை உங்கள் *period* க்கு மட்டுமே நீங்கள் பொறுப்பு...
உங்கள் *period Audit* முடித்தால் மட்டுமே *NOC* வழங்க இயலும் 🙏 என்பது நீங்க அறிந்ததே...
*பகிர்ந்து கொள்ள* வேண்டியது....
1) email/Gmail ID password
2) EMIS ID password
3) CEO DEO phone number
4) SMC/PTA president Phone no
*மற்றபடி* ...
1) Cycle account (balance male female community wise)
2) laptop ( student laptop இருக்காது) .. CRC laptop/ additional laptop/ PG laptop எண்ணிக்கை சரிபார்த்து கொள்ளுங்கள்
3) உங்கள் மாவட்டத்தில் CUG ph no இருப்பின் அந்த SIM....
4) office bureau keys...
சரிபார்த்து வாங்கிக் கொள்ளலாம்...
*SR count* பொருத்தவரை..
தற்போதைய
பணியாளர் எண்ணிக்கை சரி பார்த்து வாங்கிக் கொள்வோம்.
அதே போல
Death
Retirement
Employees old SR தனியே சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் ( staff/ teacher retirement ஆன பிறகு *SR school இல்* தான் இருக்க வேண்டும்)
( HM SR , CEO office இல் தான் இருக்கும்)
தனிநபர் இடம் கொடுக்க கூடாது...
*Old SSLC*
*HSE original mark sheet* இருந்தால் ( வழங்காமல் விடுபட்டு போனது) அதையும் தனியே சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் 🙏
*Cycle* note
மற்றும் cycle balance சரி பார்த்து கொள்ளுங்கள்.
School laptop
HM laptop
CRC laptop
PG laptop ( if vacant)
*எண்ணிக்கை* சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்..
வரும் நாட்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்
HSS HM promotion
PET restructuring...
PG deployment
PG transfer
BT deployment
BT transfer
என transfer in/out இருக்கும்...
மாதம் முழுவதும் busy ஆக இருக்கும்..
Dongle/ DSC உங்களுடன் எடுத்துச் செல்லலாம்...
நீங்கள் பணி ஏற்கும் பள்ளியில் ifhrms transfer க்கு பிறகு approver ஆக மாற்றிக் கொள்ளலாம்... கருவூலம் எதுவும் செல்ல தேவையில்லை..
DSC தனிநபருக்குரியது, தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கு எந்த பள்ளிக்கு சென்றாலும் உங்கள் Dongle/DSC நீங்க பயன்படுத்தலாம்...
பழைய பள்ளிக்கு... மாறுதலில் வரும் தலைமை ஆசிரியர் கொண்டு வருவார்கள்...
பதவி உயர்வு பெறும் முதுகலை ஆசிரியர்கள் புதிய DSC/esign வாங்கிக் கொள்வார்கள்...
இந்த மாதத்தில் 1/7 increment month
கூடுதலாக number statement work இருக்கும்
மற்றபடி வழக்கமான பணிகள் தான்...
புதிய பள்ளி
புதிய சூழல்
தங்களின் அனுபவங்கள் மற்றும் அன்பான அணுகுமுறை சிறப்பாக வழிநடத்தும்
வாழ்த்துகள் 💐💐💐
தகவலுக்காக
*க.செல்வக்குமார்*
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம் 👍
1/7/26
>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
>>> Word கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் 2027
Census Form 2027
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027
வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு அட்டவணை படிவம்
Census 2027 Format
Census of India 2027
House listing and Housing Census Schedule Form
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
2025-2026ஆம் கல்வி ஆண்டு - மாணவர்கள் தேர்ச்சி ஒப்புதல் - வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் படிவங்கள்
2025-2026 Academic Year - Students Annual Result Approval - Formats & Documents to be submitted to the Block Educational Office
ஆண்டு தேர்ச்சி அறிக்கை படிவங்கள் 2025-2026
Annual Result Forms 2025-2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு TET - Service Certificate விண்ணப்பிப்பவர்களுக்கான முகப்பு கடிதம் (Covering Letter), Service Certificate Annexure 1 படிவம்
TET SERVICE CERTIFICATE WITH COVERING LETTER
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை சான்றிதழ் பெற மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய தேவையான படிவங்கள்
TNTET - Genuineness Certificate & SR Entry Format
>>> Click Here to Download SR Entry Letter & Genuineness Certificate Apply Covering Letter Format
>>> Click Here to Download Genuineness Certificate Apply Form
TNTET - Genuineness Certificate பெற & SR Entry செய்ய தேவையான படிவங்கள் - Model 2
(Attach TET certificate & Hall ticket)
👇
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
வருமான வரி கணக்கீட்டு அறிக்கை படிவம் 2025-2026 நிதியாண்டு (2026-2027 கணக்கீட்டு ஆண்டு)
IT Statement PDF Format
Income Tax Calculation Statement 2025-2026 FY (2026-2027 AY) PDF
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த இயர்பட்ஸ்...
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - மையம் பார்வை படிவம்
NILP Exam - Visit Format
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Nylon Small Sling Cross Body Travel Bag for Business Office Messenger One Side Shoulder Carry Handbag Bag For Men & Women (35 x 18 x 25 Cm)
ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் & படிவம்
Non-Teaching Staff details - DSE Proceedings & Format
Proceedings of the Joint Director of School Education for asking details of non-teaching staff
>>> செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
>>> படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
boAt BassHeads 225 in-Ear Super Extra Bass Wired Headphones, with Mic (Black)
தேர்தல் பணி பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பம்
Election Duty : Filled Model Application
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)
Actual Price: Rs. 2490
Offer Price : Rs. 999
Benefit : Rs. 1491
Amazon வலைதள முகவரி இணைப்பு:
உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க முன் அனுமதி கோருவதற்கான புதிய விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 29-10-2025
New application form for seeking prior permission to participate in the competitive examination for the post of Assistant Professor & documents to be attached - Proceedings of the Director of School Education
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)
Actual Price: Rs. 2490
Offer Price : Rs. 999
Benefit : Rs. 1491
Amazon வலைதள முகவரி இணைப்பு:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் 2026 : பணியாளர்கள் கொடுக்க வேண்டிய படிவம் & மாவட்ட ஆட்சியரின் கடிதம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் 2026 : தேர்தல் பணி மேற்கொள்ள அனைத்து துறைகளில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய படிவங்கள் அனுப்பக் கோருதல் - மாவட்ட ஆட்சியரின் கடிதம் & படிவம்
GENERAL ELECTIONS TO TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY, 2026 : Particulars of Departments / Undertakings / Local Bodies / Institutions
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Indulekha Bringha, Ayurvedic Hair Oil, 250ml+250ml, for Hair Fall Control, with Amla & Coconut Oil, with Comb Applicator (Pack of 2)
Offer Price: Rs.778
Bundle List Price: ₹1,998
Combo Price: ₹778
You Save: ₹1,220 (61%)
Amazon வலைதள முகவரி இணைப்பு :
தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Dr. Radhakrishnan Award Presentation Ceremony – Proceedi...