TNPSC Group 2 & 2A Question Paper & Answer Key Released...
TNPSC Group 2 & 2A Question Paper & Answer Key Released...
தொடக்கக்கல்வித்துறை - முதல் பருவத் தேர்வு 2024-2025...
Quarterly Examinations - Middle Schools - Class 6 - 8 - Question Papers & Answer Key Download Schedule...
காலாண்டுத் தேர்வுகள் - நடுநிலைப் பள்ளிகள் - 6 - 8ஆம் வகுப்புகள் - வினாத்தாள்கள் & விடைக்குறிப்புகள் பதிவிறக்கக் கால அட்டவணை...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Dear team,
Tomorrow (20.09.2024) Tamil exam's question paper is available for download from today morning 9.00 am.
6th to 8th STD Quarterly exam QP download from today 9 am itself. please inform the schools immediately all GOVT and aided middle schools...
Dear team,
*Important: Quarterly Exam Question Paper Download -Regarding*
As per the Directorate of Elementary Education circular, quarterly exam question papers for classes 6-8 in *government and aided middle schools will be available for download on exam.tnschools.gov.in*.
Download schedule:
- Availability: 9:00 am (previous day) to 1:00 pm (exam day)
Please find the attached download schedule and instruct schools to:
1. Download question papers and answer keys within the specified timeframe.
Kindly Ensure timely download to facilitate smooth examination proceedings.
பள்ளிப்பார்வை TNSED Admininstrators செயலி - கேட்கப்படும் வினாக்கள் - ஆய்வுப்படிவம் (தமிழில்)...
Palli Paarvai TNSED Admininstrators School Visit App - Asked Questions - Visit Inspection Sheet (Tamil)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்...
ஆய்வு அலுவலர்கள் பள்ளிப்பார்வைக்கு வரும் பொழுது TNSED Admininstrators செயலியில் கேட்கப்படும் வினாக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பி.எட்., படிப்புக்கான வினாத்தாள் கசிவு - வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு - 10 மணிக்கு முன் புதிய வினாத்தாள்...
இரண்டாம் ஆண்டு B.Ed., படிப்புக்கான 4வது செமஸ்டர் வினாத்தாள் லீக்கான விவகாரம்...
வெளியான வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு...
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் creating an inclusive school என்ற பாடத்துக்கான வினாத்தாள் லீக்கானது
இன்று காலை 10 மணிக்கு தேர்வு துவங்கும் முன்பாக இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்படும் எனவும் உயர் கல்வித் துறை அறிவிப்பு
கடந்த 27ம் தேதி தொடங்கிய பி.எட் படிப்புக்கான தேர்வுகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
மார்ச் / ஏப்ரல் - 2024ல் நடைபெற்ற +2 வகுப்பு பொதுத் தேர்வு வினா வங்கி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு...
March / April - 2024 - 12th Standard Public Examination Question Bank - Directorate of Government Examinations Released...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மார்ச் / ஏப்ரல் - 2024ல் நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வினா வங்கி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு...
March / April - 2024 - 11th Standard Public Examination Question Bank - Directorate of Government Examinations Released...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மார்ச் / ஏப்ரல் - 2024ல் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வினா வங்கி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு...
March / April - 2024 - 10th Standard Public Examination Question Bank - Directorate of Government Examinations Released...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
6, 7 & 8 ஆம் வகுப்புகள் ஆங்கில வினாத்தாள்கள் தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
Website Address to Download Class 6, 7 & 8 Question Papers...
https://exam.tnschools.gov.in/#/descriptive
NMMS - SAT 2024 - Question Paper...
தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு 2024 - படிப்பறிவுத் தேர்வு - Scholastic Aptitude Test - வினாத்தாள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
NMMS - MAT 2024 - Question Paper...
தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு 2024 - மனத்திறன் தேர்வு - Mental Ability Test - வினாத்தாள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இன்று (18-12-2023) காலை 9:00 மணி முதல் 1-3 ஆம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
🦋 *வகுப்பு 1-3 தமிழ் வினாத்தாள் தற்போது டவுன்லோட் செய்து கொள்ளலாம்*
Step 1:
exam.tnschools.gov.in
Step 2:
Login
Step 3:
Descriptive
Step 4:
Download question paper
Step 5:
Download
▪️ *வகுப்பு 1,2 & 3 தமிழ் வினாத்தாள்*
இன்று *(13-12-2023) காலை 9 மணி* முதல் *1,2 & 3-ஆம் வகுப்பு* தமிழ் பாடத்திற்கான வினாத்தாளினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
🔗 *அதற்கான நேரடி லிங்க்
exam.tnschools.gov.in
*குறிப்பு:*
📌 FEEDBACK தற்போது சமர்ப்பிக்க தேவையில்லை. (22-Dec-2023) அன்று feedback சமர்ப்பித்தால் போதும்.
SEAS தேர்வு - ஆய்வாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் & பள்ளிகளுக்கான கேள்விகள் மற்றும் பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான OMR தாள்கள் - மாதிரி (SEAS Exam - Invigilator Questionnaire, Teachers Questionnaire, Pupils Questionnaire & School Questionnaire and School, Teachers & Students OMR Sheets - Model)...
November 3rd SEAS Exam will be held on all selected Schools.. Classes - 3std, 6std and 9th std
Model Questionary download from following below links.....
>>> Click Here to Download Invigilator Questionary (Field Note)...
>>> Click Here to Download Teachers Questionnaire...
>>> Click Here to Download Pupils Questionnaire...
>>> Click Here to Download School Questionnaire...
>>> Click Here to Download School OMR Sheet...
>>> Click Here to Download Teachers OMR Sheet...
>>> Click Here to Download Students OMR Sheet...
>>> 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...
>>> 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...
>>> மாநிலக் கல்வி அடைவு ஆய்வுத் தேர்வு (SEAS Exam) குறித்த விவரங்கள்...
>>> SEAS EXAM SYLLABUS FOR 3,6 & 9 STD...
3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகள் - தேசிய அடைவுத் தேர்வு (NAS) 2015 - வினாத்தாள்கள் தொகுப்பு (Std 3, 5 and 8 - National Achievement Survey 2015 - Question Papers Collection)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
எட்டாம் வகுப்பு (Class VIII) தனித் தேர்வர்களுக்கு நடைபெற்ற பொதுத் தேர்வு (2023ஆம் ஆண்டு) - அனைத்துப் பாடங்களின் வினாத்தாள்கள் வெளியீடு (8th Standard Public Examination (Year 2023) for Individual Candidates - Release of Question Papers of All Subjects)...
>>> வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - நான்காம் வகுப்பு - தொகுத்தறி மதிப்பீடு - வினாத்தாள்கள் (Ennum Ezhuthum - Term 1 - Class 4 - Summative Assessment - Question Papers)...
>>> Mathematics (English Medium)...
>>> Science (English Medium)...
>>> சமூக அறிவியல் (தமிழ் வழி)...
>>> Social Science (English Medium)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
காலாண்டுப் பொதுத் தேர்வு 2023 வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் முறை - வழிகாட்டு நெறிமுறைகள் (Quarterly Public Examination 2023 Question Papers Download Procedure – Guidelines)...
>>> வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் முறை (PDF) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் முறை - காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
6 - 8 வகுப்புகளுக்கான முதல் பருவ தமிழ் தேர்வு வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது...
வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி...
https://exam.tnschools.gov.in/#/
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வாக (Common Quarterly Exam) நடத்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம்...
இணைப்பு
📌 தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
📌 காலாண்டு தேர்வு கால அட்டவணை ( Quarterly Exam TimeTable)...
📌 வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்...
வகுப்பு 1 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 1 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1 முதல் 3 ஆம் வகுப்பு வரை ஆகஸ்ட் மாத மாதாந்திர எழுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் TNSED SCHOOLS செயலியில் வெளியிடப்பட்டுள்ளது (1st to 3rd Standard August Monthly Summative Written Exam Question Papers Released on TNSED SCHOOLS App)...
அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் Suspension of a teacher who slept in a government school ...