இரண்டாம் இடைப் பருவத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை - கரூர் மாவட்டம் (Second Mid Term Exam Syllabus and Time Table)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இரண்டாம் இடைப் பருவத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை - கரூர் மாவட்டம் (Second Mid Term Exam Syllabus and Time Table)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
2022-2023ஆம் கல்வி ஆண்டு - 6-12 வகுப்புகளுக்கு, மாத வாரியான பாடத்திட்டம் (Month Wise Syllabus) - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு (Academic Year 2022-2023 - Month Wise Syllabus for Classes 6-12 - School Education Department Released)...
>>> ஆறாம் வகுப்பு (VI Standard)...
>>> ஏழாம் வகுப்பு (VII Standard)...
>>> எட்டாம் வகுப்பு (VIII Standard)...
>>> ஒன்பதாம் வகுப்பு (IX Standard)...
>>> பத்தாம் வகுப்பு (X Standard)...
>>> பதினொன்றாம் வகுப்பு (XI Standard)...
>>> பன்னிரண்டாம் வகுப்பு (XII Standard)...
12ஆம் வகுப்பு - முதல் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...
>>> தமிழ் வழி - பொதுக்கல்வி...
>>> English Medium - General Syllabus...
>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...
>>> தமிழ் வழி - தொழிற்கல்வி...
>>> English Medium - Vocational Syllabus...
12ஆம் வகுப்பு - இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...
>>> தமிழ் வழி - பொதுக்கல்வி...
>>> English Medium - General Syllabus...
>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...
>>> தமிழ் வழி - தொழிற்கல்வி...
>>> English Medium - Vocational Syllabus...
10ஆம் வகுப்பு - முதல் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...
>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...
10ஆம் வகுப்பு - இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...
>>> 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு(Revision Exam) பாடத்திட்டம்(Syllabus) - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: .020931 /பிடி2/இ1/2021, நாள்: -11-2021...
2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டங்கள்(Syllabus) மற்றும் புத்தாக்க பயிற்சிக்கான கட்டகங்கள் (Modules) அனுப்புதல் (Soft Copy) சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் கடிதம்...
Syllabus - Prioritization for the Academic Year 2021-2022 and the Refresher course Modules sending to all Schools Regarding...
தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள்(Syllabus) குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். எவ்வளவு சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என்பது அதுபற்றிய ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். நடப்பு கல்வியாண்டிலும் நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத சூழல் நிலவி வருகிறது.
எழுதுக இயக்கம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எழுதிய 100புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சிசென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகங்களை வெளியிட்டார். இதில் பிரம்மோஸ் விண்வௌி மைய நிறுவனர் ஏ.சிவதாணு பிள்ளை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:
தமிழகத்தில் பள்ளிகள் திறப்புகுறித்து துறைரீதியான ஆலோசனை நடந்து வருகிறது. இதில் மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளையும் அறிய வேண்டியது அவசியம். தற்போது 3 மாநிலங்களில் பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிகள் திறப்பு தாமதம் ஆவதால், பாடத் திட்டத்தை குறைப்பதுகுறித்தும் ஆலோசித்து வருகிறோம். இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத 23 மாணவர்கள் மட்டும் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதுதவிர, தனித் தேர்வர்கள் 39,579 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் துணைத் தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ள மாணவர்களை தக்கவைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாகஉயர் நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை முறையாக பின்பற்றி செயல்படுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கட்டண விவகாரத்தில், தனியார் பள்ளிகளை தண்டிப்பதைவிட அறிவுறுத் தவே விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு...
>>> குறைக்கப்பட்டுள்ள பருவ வாரியான பாடத்திட்டம் குறித்து அறிய இங்கே சொடுக்கவும்...
தொகுப்பூதிய ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்டம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாக உள்ளது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டிடங்கள், ஆய்வகம் உள்ளிட்டவைகளையும், பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது, தொகுப்பூதிய ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும்.
கடந்த காலங்களில் பாடத்திட்டத்தை பொறுத்த வரை 10, 12 ஆண்டுகளுக்கு ஒரே பாடத்திட்டம் என்ற அளவில் தான் இருந்துள்ளது. இப்போதும் கூட கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாடத்திட்டம் தான் இருந்து வந்துள்ளது.
ஆனால் இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரை இன்றைய காலத்திற்கு எற்றார் போல் பாடதிட்டம் இருக்க வேண்டும். அதன்படி தான் தற்போது சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாக நம் பாடத்திட்டம் உள்ளது. இதே போல் ஆசியர்களுக்கு இன்னும் அதிகமாக பயிற்சி கொடுக்க வேண்டும்.
அது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். வரும் காலங்களில் தமிழக பாடத்திட்டம் சிறப்பிற்குரிய வகையில் இருக்கும். இதே போல் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இதே போல் தனியார் பள்ளி மீதான புகாரில் அரசு விசாரித்து கண்டிப்பான நடவடிக்கை எடுக்கும். அச்சமின்றி புகார் அளிக்கலாம் என்றும் கூறினார்.
2021-22 ஆம் கல்வியாண்டு - 10 & 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான உத்தேச பாடத்திட்டம் வெளியீடு - தஞ்சாவூர் வருவாய் மாவட்டப் பள்ளிகளுக்கு...
>>> 10 & 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான உத்தேச பாடத்திட்டம்...
Teachers Recruitment Board
College Road, Chennai-600006
Direct Recruitment of Post Graduate Assistants
SYLLABUS
>>> Physical Education Director Grade I
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...