கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொதுத் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுத் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2024-2025 - Class 10, 11, 12 - Public Examination Time Table Released

 

2024-2025 - 10, 11, 12ஆம் வகுப்புகள் - பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு


2024-2025 - Class 10, 11, 12 - Public Examination Time Table Released...


10, 11 & 12ஆம் வகுப்புகள் - பொதுத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...


2024-25 Public Examinations Time Table S.S.L.C / Higher Secondary First year & Second Year...



>>> பொதுத்தேர்வு கால அட்டவணைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்   மார்ச் 25ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி  வரை நடைபெறும்  PublicExams...


*10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று(அக்.,14) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.



* 12 ஆம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது.



* 11ஆம் வகுப்புக்கு 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.



* 10ஆம் வகுப்புக்கு 28.03.2025 தேர்வு துவங்கி, 15.04.2025 தேதி முடிகிறது.



10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை



* தமிழ்- 28.03.2025


* ஆங்கிலம்- 02.04.2025


* கணிதம்- 07.04.2025


* அறிவியல்- 11.04.2025


* சமூக அறிவியல்- 15.04.2025


* தேர்வு செய்த மொழிப்பாடம்- 04.04.2025



11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை


மொழிப்பாடம்- 05.03.2025


ஆங்கிலம்- 10.03.2025


கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 13.03.2025


உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 17.03.2025


இயற்பியல், பொருளாதாரம்- 20.03.2025


கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலஜி- 24.03.2025


வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 27.03.2025



12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை


மொழிப்பாடம்- 03.03.2025


ஆங்கிலம்- 06.03.2025


கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலஜி- 11.03.2025


கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 14.03.2025


உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 18.03.2025


வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 21.03.2025


இயற்பியல், பொருளாதாரம்- 25.03.2025



*தேர்வு முடிவுகள் எப்பொழுது?


* 10ஆம் வகுப்பு- மே 19ம் தேதி,2025


* 11ஆம் வகுப்பு- மே 19ம் தேதி, 2025


* 12ஆம் வகுப்பு- மே 9 ம் தேதி 2025



*செய்முறைத் தேர்வுகள்


* 12ஆம் வகுப்பிற்கு 07.02.2025 முதல் 14.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.


* 11ஆம் வகுப்பிற்கு 15.02.2025 முதல் 21.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.


* 10ஆம் வகுப்பிற்கு 22.02.2025 முதல் 28.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.


2024-2025 - Public Examination Time Table for 10, 11 and 12th Standard will be released on 14-10-2024

 

 

2024-2025ஆம் கல்வியாண்டு -  10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடும் நாள் - அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் அறிவிப்பு...


2024-2025ஆம் கல்வியாண்டு -  10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை நாளை மறுநாள் 14-10-2024 அன்று வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள்...


Academic Year 2024-2025 - Public Examination Time Table for Class 10, 11 and 12 will be released on 14-10-2024 - Announcement by Minister Anbil Mahesh...






2023-2024ஆம் ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் - கால அட்டவணை வெளியீடு (Class 10th, 11th, 12th Public Examination Dates 2023-2024 - Time Table Released)...


2023-2024ஆம் ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் - கால அட்டவணை வெளியீடு (Class 10th, 11th, 12th Public Examination Dates 2023-2024 - Time Table Released)...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (தெளிவானது)...



• 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26 ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது!


• 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது!


• 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது



10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

➖➖➖➖➖➖➖➖

தமிழ்-26.03.2024


ஆங்கிலம்-28.03.24


கணிதம்-01.04.2024


அறிவியல்-04.04.24


சமூக அறிவியல்_08.04.24



12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

➖➖➖➖➖➖➖

01.03.2024- மொழிப்பாடம்


05.03.2024-ஆங்கிலம்


08.03.2024-கணினி அறிவியல், உயிரி - அறிவியல், புள்ளியியல்


11.03.2024-வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்


15.03.2024-இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்


19.03.2024-கணிதம், விலங்கியல், நுண் உயிரியல்


10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்...

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது.

11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது

12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது.

மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு முடிவுகள் எப்போது ?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 10

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 14

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 6





2023-2024 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை (16.11.2023) காலை வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு (SSLC, HSC I Year & II Year Government Public Exam Time Table Release on Tomorrow (16.11.2023) Morning - Directorate of Government Examinations Press Note)...


2023-2024 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை (16.11.2023) காலை  வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு (SSLC, HSC I Year & II Year Government Public Exam Time Table Release on Tomorrow (16.11.2023) Morning  - Directorate of Government Examinations Press Note)...



>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 2023-2024ஆம் ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் - கால அட்டவணை வெளியீடு...


தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) - ஆகஸ்ட் 2023 - கால அட்டவணை & அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு (8th Standard Public Examination for Individual Candidates – August 2023 - Time Table & Press Release of Government Examinations Directorate)...


>>> தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) - ஆகஸ்ட் 2023 - கால அட்டவணை & அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு (8th Standard Public Examination for Individual Candidates – August 2023 - Time Table & Press Release of Government Examinations Directorate)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023-2024ஆம் கல்வியாண்டில் 12, 11 & 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் தேதிகள் அறிவிப்பு (12th, 11th & 10th Standard Public Examination Commencement Dates for Academic Year 2023-2024)...

2023-2024ஆம் கல்வியாண்டில் 12, 11 & 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் தேதிகள் அறிவிப்பு (12th, 11th & 10th Standard Public Examination Commencement Dates for Academic Year 2023-2024)...


 2023-2024ஆம் கல்வியாண்டில் மார்ச்-18 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வும், மார்ச்-19 ஆம் தேதி 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வும், ஏப்ரல்-8 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்கி நடைபெறும்...

- அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவிப்பு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மேல்நிலை முதலாம் /இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - அறைக் கண்காணிப்பாளர்களுக்கான பணிகள் - நேர வாரியாக - முதன் முறையாக தேர்வு பணி செய்யும் ஆசிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் (Higher Secondary 1st / 2nd Year Public Examinations - Duties for Hall Invigilators - Time Wise - This will be very useful for first time exam duty teachers)...

 

>>> மேல்நிலை முதலாம் /இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - அறைக் கண்காணிப்பாளர்களுக்கான பணிகள் - நேர வாரியாக - முதன் முறையாக தேர்வு பணி செய்யும் ஆசிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் (Higher Secondary 1st / 2nd Year Public Examinations - Duties for Hall Invigilators - Time Wise - This will be very useful for first time exam duty teachers)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் - 2023 தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு - ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு (Directorate of Government Examinations Press Release Regarding Higher Secondary Public Examinations – 2023 – Publication of List of Penalties for Candidates Indulging in Clutter Activities)...


>>> மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் - 2023 தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு - ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு (Directorate of Government Examinations Press Release Regarding Higher Secondary Public Examinations – 2023 – Publication of List of Penalties for Candidates Indulging in Clutter Activities)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு; செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை...

.

தேர்வு காலை 10:00 மணிக்கு தொடங்கி மதியம் 1:15 மணிக்கு முடிவடையும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படிக்க கொடுக்கப்படும்.


மாணவரின் விவரங்கள் சரிபார்ப்பு காலை 10:10 மணி முதல் 10:15 மணி வரை மேற்கொள்ளப்படும். தேர்வு காலை 10:15 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடைபெறும்.


தேர்வு நாள் வழிமுறைகள்


கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க முன்கூட்டியே தேர்வு நடைபெறும் இடத்திற்குச் செல்லவும்.


உங்கள் அனுமதி அட்டை (ஹால் டிக்கெட்) மற்றும் பள்ளி அடையாள அட்டையை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லவும்.


மாணவர்கள் அந்தந்த பள்ளி சீருடையில் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.


தேர்வு கூடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


தேர்வு அறைக்குள் மின்னணு சாதனங்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.


வாரியத்தால் குறிப்பிடப்பட்ட உங்கள் சொந்த பேனா மற்றும் பிற எழுதுபொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.


விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது.


மாணவர் புகைப்படம், பதிவு எண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.


தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெறலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் (Individual Private Candidates Writing Public Examination Applying in Tatkal Mode - Letter from Director of Government Examinations)...


>>> பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் (Individual Private Candidates Writing Public Examination Applying in Tatkal Mode - Letter from Director of Government Examinations)...



>>> செய்திக்குறிப்பு (Press Release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




2022-2023ஆம் கல்வி ஆண்டு - 10ஆம் வகுப்பு, +1, +2 பொதுத் தேர்வுகள் எழுதும் தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (Academic Year 2022-2023 - Instructions for Private Candidates appearing for Class 10th, +1, +2 Public Examinations - Directorate of Government Examinations)...



>>> 2022-2023ஆம் கல்வி ஆண்டு - 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (Academic Year 2022-2023 - Instructions for Private Candidates appearing for Class 10th (SSLC) Public Examinations - Directorate of Government Examinations)...



>>> 2022-2023ஆம் கல்வி ஆண்டு - +1 பொதுத் தேர்வுகள் எழுதும் தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (Academic Year 2022-2023 - Instructions for Private Candidates appearing for Class +1 Public Examinations - Directorate of Government Examinations)...





2022-2023ஆம் கல்வி ஆண்டு - பொதுத் தேர்வுகள் எழுதும் தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பம் - செய்திக் குறிப்பு வெளியீடு (Application for Private Candidates Writing Public Examinations - Press Release Released)...


>>> 2022-2023ஆம் கல்வி ஆண்டு - பொதுத் தேர்வுகள் எழுதும் தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பம் - செய்திக் குறிப்பு வெளியீடு (Application for Private Candidates Writing Public Examinations - Press Release Released)...



>>> 2022-2023ஆம் கல்வி ஆண்டு - 10ஆம் வகுப்பு, +1, +2 பொதுத் தேர்வுகள் எழுதும் தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்...


2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கால அட்டவணை வெளியீடு (10th, 11th and 12th Standard Public Examinations Time Table for 2022-2023 Academic Year Released)...



>>> 2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கால அட்டவணை வெளியீடு (10th, 11th and 12th Standard Public Examinations Time Table for 2022-2023 Academic Year Released)...



2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது


2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 தொடங்கி, 05.04.2023 வரை நடைபெறவுள்ளது


2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி, 20.04.2023 வரை நடைபெறவுள்ளது. 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அக்டோபர் 2022 - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு மற்றும் கால அட்டவணை (8th Standard Public Examination for Individual Candidates October 2022 - Director of Government Examinations Press Release and Time Table)...



>>> தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அக்டோபர் 2022 - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு மற்றும் கால அட்டவணை (8th Standard Public Examination for Individual Candidates October 2022 - Director of Government Examinations Press Release and Time Table)...


பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் தவறான கேள்வியோ, பழைய பாடத்திட்டத்தில் இருந்தோ கேள்வி கேட்கப்படவில்லை. எனவே கருணை மதிப்பெண் கிடையாது - பள்ளிக்கல்வித் துறை (No Wrong question and Questions not asked from old syllabus in 10th Standard Maths Examination. So there is no mercy mark - Department of School Education)...

 பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் தவறான கேள்வியோ, பழைய பாடத்திட்டத்தில் இருந்தோ கேள்வி கேட்கப்படவில்லை. எனவே கருணை மதிப்பெண் கிடையாது - பள்ளிக்கல்வித் துறை (No Wrong question and Questions not asked from old syllabus in 10th Standard Maths Examination. So there is no mercy mark - Department of School Education)...



மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வு - மே - 2021 - பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கி அரசுத் தேர்வுகள் அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் ந.க.எண்: 025650/ எச்1/2021 நாள்: 27.07.2021...

 


மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு - மே - 2021 - பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு...


>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் ந.க.எண்: 025650/ எச்1/2021 நாள்: 27.07.2021...


இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 


தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...


💥மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அக்குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...


💥தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.


💥மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதி - முதலமைச்சர் ஸ்டாலின்...


💥மாணவர்கள் நலன் கருதி பொது +2 தேர்வு ரத்து ...


💥மதிப்பெண் அளிப்பது குறித்து முடிவு செய்ய பள்ளிக்கல்விதுறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து முடிவு செய்யப்படும்.


💥 உயர்கல்விக்கான சேர்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும்.




>>> தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...