கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SCHOOL EDUCATION லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SCHOOL EDUCATION லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Achievements of School Education Department - Press Release No: 1397, Date: 10-09-2024...


 திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையின் சாதனைகள் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 1397, நாள்: 10-09-2024...


Achievements of School Education Department under Dravida Model Government - Government of Tamil Nadu Press Release No: 1397, Date: 10-09-2024...





வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி விரைவில் அறிமுகம்...



வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள் உள்பட மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி விரைவில் அறிமுகம்...




The application will soon be launched with modern features for parents to know all the details of students including attendance, exam results...





பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு 2024-25 - பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கை...

 


🏫🏫🏫🏫🏫🏫🏫🏫

பள்ளிக் கல்வித் துறை - கொள்கை விளக்கக் குறிப்பு மற்றும் செலவின விவரங்கள் 2024-2025...


பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு 2024-25 - பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>>  பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்: 43 - அறிவிப்புகள் - 2024-25...


பள்ளிக் கல்வித் துறையின் அமைப்பு முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு...


பள்ளிக் கல்வித் துறையின் அமைப்பு முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தா மீனா உத்தரவு & மாவட்ட அளவிலான கல்வி ஆய்வுக்கான வழிகாட்டு நெறிமுறகள் - Guidelines for District Education Review...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாபெரும் வாசிப்பு இயக்கம் என்னும் முன்னோடி திட்டத்தில் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு (The Tamil Nadu Government School Education Department invites writers to participate in the pilot program of the Great Reading Movement)...



  மாபெரும் வாசிப்பு இயக்கம் என்னும் முன்னோடி திட்டத்தில் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு (The Tamil Nadu Government School Education Department invites writers to participate in the pilot program of the Great Reading Movement)...


எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு

*************************************


வணக்கம்!


தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் முக்கியமான திட்டமான மாபெரும் வாசிப்பு இயக்கத்தில் தங்களின் படைப்புகளைத் தந்து பங்கேற்பினை நல்க அன்புடன் அழைக்கிறோம்.


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மாபெரும் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தற்போது முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற வகைகளில் ஒரு கதை, ஒரு புத்தகம், 16 பக்கம் என முதல் கட்டமாக 53 கதைப் புத்தகங்கள்  சிறார் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு ஆளுமைகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு,  அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.   


அடுத்தகட்டமாக 197 நூல்கள்  உருவாக்கப்பட்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தொடர்ந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


வாசிப்பு இயக்கத்திற்காக கீழ்க்கண்ட கருப்பொருளைக் கொண்டு தங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.


* குழந்தைகள் எளிதில் வாசிக்கும் வகையில் எளிய மொழி நடை.


* சின்னச் சின்ன வாக்கியங்கள்.


* குழந்தைகள் பரவலாக பயன்படுத்தும் சொற்கள், நகைச்சுவை, வேடிக்கைக் கதைகள் வரவேற்கப்படுகின்றன. 


• மாற்றுத் திறனாளிகள், திருநர், விளிம்பு நிலை மனிதர்களை உள்ளடக்கிய கதைகள் 


* பெண்ணுரிமை,  மனிதநேயம், சகோதரத்துவம், சமத்துவம், அறிவியல் புனைவுகள், எளிய மனிதர்களின் வாழ்வியல், குழந்தைகளின் மனநலம் போன்றவற்றை கருப்பொருளாகக்  கொண்ட கதைகள் வரவேற்கப்படுகின்றன.


 தேர்வு  செய்யப்படும் கதைகள்   வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப படைப்புக் குழு செழுமைப்படுத்தும்.


கதைகளைத் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ அரசால் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு. 


மேலும் சீராய்வுக் குழுவின் முடிவே இறுதியானதாகும்.


வழிகாட்டு நெறிமுறைகள் :


1. தயவுசெய்து தங்களது கதைகளை வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு எழுதி அனுப்பவும்.


2. படைப்புகளை தமிழிலேயே அனுப்பவும்.


3. தங்களால் எழுதப்பட்ட தங்களது சொந்தப் படைப்புகளை  மட்டும் அனுப்பவும்.


4. தங்களுடைய கதைகள் தெரிவு செய்யப்பட்டால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.


5. தங்களுடைய படைப்புகளாயினும் ஏற்கனவே வேறு ஏதேனும் புத்தகத்திலோ அல்லது இதழ்களிலோ பதிப்பிக்கப்பட்டிருந்தால் அதனைக் குறிப்பிடவும்.


6. மொழிபெயர்ப்புக் கதைகளாக இருப்பின் அது பற்றிய முழு  விவரத்தைக் குறிப்பிடவும்.


தங்களுடைய கதைகள் வாசிப்பின் நிலைகளான... 


"நுழை" எனில் 200 முதல் 250  வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"நட" எனில் 250 முதல் 300  வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"ஓடு" எனில் 300 முதல்  400   வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


"பற" எனில் 400 முதல் 500   வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கான ஓவியம், வடிவமைப்பு, செழுமைப்படுத்துதல் பற்றி தங்களிடம் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.


தேர்வு செய்யப்படவுள்ள  நூல்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்  குழந்தைகளுக்கும் வகுப்பறையிலும் நூலகங்களிலும் வழங்க இருப்பதால் கதைகளுக்கு சன்மானம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. 


தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


17/09/2023 அன்று மாலை 5.00 மணிக்குள்ளாக ssatnvit@gmail.com  என்ற அலுவலக மின்னஞ்சலுக்கு தங்களது படைப்புகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இது குறித்து மேலும் விவரங்களுக்கு  8248259501 என்கிற எண்ணை தொடர்புகொள்ளவும்.


மிக்க நன்றி!

,

மாநில ஒருங்கிணைப்பாளர்,

வாசிப்பு இயக்கம்,

பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு.


#TNGovtSchools | #School | #Students | #Education | #Teachers | #GovtSchools | #TNSED | #TNEducation | #TNDIPR | #Arasupalli | #vaasippuiyakkam | #வாசிப்புஇயக்கம் | #பள்ளிக்கல்வித்துறை


Anbil Mahesh Poyyamozhi






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை - புதிய அறிவிப்புகள் 2023 - 2024 (TamilNadu School Education Department Grant Request - New Announcements 2023 - 2024)...

 


>>> பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை -  புதிய அறிவிப்புகள் 2023 - 2024 (TamilNadu School Education Department Grant Request - New Announcements 2023 - 2024)...



>>> Clear File - பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை -  புதிய அறிவிப்புகள் 2023 - 2024 (TamilNadu School Education Department Grant Request - New Announcements 2023 - 2024)...



>>> பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை -  புதிய அறிவிப்புகள் 2023 - 2024 - Picture Cards (TamilNadu School Education Department Grant Request - New Announcements 2023 - 2024)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



6-8 வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் நடுநிலைப் பள்ளிகளில் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்...


வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவு இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிப்படியாக  3ஆம் பாடப்பிரிவு (3rd Group)  உருவாக்கப்படும்...


பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு எண்: 001/032023, நாள்: 01-03-2023 (Today's announcements of the Chief Minister regarding the School Education Department, Commissioner of School Education's Press Note No: 001/032023, Dated: 01-03-2023)...


>>> பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு எண்: 001/032023, நாள்: 01-03-2023 (Today's announcements of the Chief Minister regarding the School Education Department, Commissioner of School Education's Press Note No: 001/032023, Dated: 01-03-2023)...



>>> முதல்வரின் அறிவிப்புகள் - Picture Cards...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார் - பள்ளிக்கல்வி ஆணையர் செய்திக் குறிப்பு எண்: 003/ 022023, நாள்: 28-02-2023(New structural facilities in Perasiriyar Anbazhagan Educational Complex - Minister Udayanidhi will inaugurate tomorrow (01.03.2023) - Commissioner of Education Press Note No: 003/ 022023, Date: 28-02-2023)...

 


>>> பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார் - பள்ளிக்கல்வி ஆணையர் செய்திக் குறிப்பு எண்: 003/ 022023, நாள்: 28-02-2023(New structural facilities in Perasiriyar Anbazhagan Educational Complex - Minister Udayanidhi will inaugurate tomorrow (01.03.2023) - Commissioner of Education Press Note No: 003/ 022023, Date: 28-02-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் 2023 - அரசாணை நிலை எண்: 14, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 13-01-2023 & தேவையான படிவங்கள் அரசிதழில் வெளியீடு [TN Private Schools (Regulation) Rules 2023 - G.O.Ms.No.14, School Education (Ms), Dated: 13-01-2023 & Needed Forms - Gazette Published]...



>>> தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் 2023 - அரசாணை நிலை எண்: 14, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 13-01-2023 அரசிதழில் வெளியீடு [TN Private Schools (Regulation) Rules 2023 - G.O.Ms.No.14, School Education (Ms), Dated: 13-01-2023 - Gazette Published]...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நம் அரசுப் பள்ளி மாணவர்கள் துபாயில் குழந்தைகள் தின நாள் உறுதிமொழி எடுத்த நிகழ்வு - காணொளி (Under the leadership of the Minister of School Education, our government school students took the pledge on Children's Day in Dubai - Video)...



>>> பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நம் அரசுப் பள்ளி மாணவர்கள் துபாயில் குழந்தைகள் தின நாள் உறுதிமொழி எடுத்த நிகழ்வு - காணொளி (Under the leadership of the Minister of School Education, our government school students took the pledge on Children's Day in Dubai - Video)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



துபாயில் அரசுப் பள்ளி மாணவர்கள் - பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட காணொளி (Government School Students in Dubai - Video released by School Education Department)...



>>> துபாயில் அரசுப் பள்ளி மாணவர்கள் - பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட காணொளி (Government School Students in Dubai - Video released by School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022 வெளியீடு (A Major Change in School Education Department Administration - G.O.Ms.No: 151, Dated: 09.09.2022)....



>>> பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022 வெளியீடு (A Major Change in School Education Department Administration - G.O.Ms.No: 151, Dated: 09.09.2022)...



>>> அரசாணை எண்: 151, நாள்: 09.09.2022ன் தமிழாக்கம் - Google Lens மூலம் மொழிபெயர்க்கப்பட்டது...





ஆசிரியர் தின வாழ்த்துகள் - பள்ளிக்கல்வித்துறை (Teacher's Day Wishes - Department of School Education)...



>>> ஆசிரியர் தின வாழ்த்துகள் - பள்ளிக்கல்வித்துறை (Teacher's Day Wishes - Department of School Education)...




உங்களால் இதைப் படிக்க முடிகின்றது என்றால், இதற்காக நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது யாருக்கு என்பதும் உங்களுக்குத் தெரியும் (If you can read this, You know who deserves to be thanked)...



















வகுப்பு வாரியாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், DIET & SCERT Facultiesக்கு அளிக்கப்படவுள்ள பயிற்சிகள் விவரங்கள் மற்றும் பயிற்சிகள் நடைபெறவுள்ள நாட்கள் (Calendar for Teacher Professional Development - TPD Agenda & Schedule - 2022-2023 Academic Year)...



>>> வகுப்பு வாரியாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், DIET & SCERT Facultiesக்கு அளிக்கப்படவுள்ள பயிற்சிகள் விவரங்கள் மற்றும் பயிற்சிகள் நடைபெறவுள்ள நாட்கள் (Calendar for Teacher Professional Development - TPD Agenda & Schedule - 2022-2023 Academic Year)...



>>>  2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி மாத நாட்காட்டி - ஜூன் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை அனைத்து மாதங்களுக்கும் பள்ளி வேலைநாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் - ஒரே தொகுப்பாக (PDF File)...



>>> ஜூன் மாதத்தில் பயிற்சிகள் நடைபெறவுள்ள நாட்கள்...



>>>  2022-2023ஆம் கல்வியாண்டில் மாத வாரியாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் (ஒரே பக்கத்தில்)...





2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி மாத நாட்காட்டி - ஜூன் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை அனைத்து மாதங்களுக்கும் பள்ளி வேலைநாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் - ஒரே தொகுப்பாக (School Monthly Calendar for the Academic Year 2022-23 - School working days and holidays for all months from June 2022 to April 2023 - in one PDF File)....



>>> 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி மாத நாட்காட்டி - ஜூன் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை அனைத்து மாதங்களுக்கும் பள்ளி வேலைநாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் - ஒரே தொகுப்பாக (School Monthly Calendar for the Academic Year 2022-23 - School working days and holidays for all months from June 2022 to April 2023 - in one PDF File)....



>>> வகுப்பு வாரியாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், DIET & SCERT Facultiesக்கு அளிக்கப்படவுள்ள பயிற்சிகள் விவரங்கள் மற்றும் பயிற்சிகள் நடைபெறவுள்ள நாட்கள்...



>>> ஜூன் மாதத்தில் பயிற்சிகள் நடைபெறவுள்ள நாட்கள்...



>>>  2022-2023ஆம் கல்வியாண்டில் மாத வாரியாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் (ஒரே பக்கத்தில்)...





தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை - இணையவழி சேவைகள் துவக்க நிகழ்ச்சி & கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி வெளியிடுதல் - நிகழ்ச்சி நிரல் (Tamil Nadu School Education Department - Launch of eServices & Academic Year Calendar and Teacher Skills Development Program Calendar - Agenda)...



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை - இணையவழி சேவைகள் துவக்க நிகழ்ச்சி & கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி வெளியிடுதல் - நிகழ்ச்சி நிரல் (Tamil Nadu School Education Department - Launch of eServices & Academic Year Calendar and Teacher Skills Development Program Calendar - Agenda)...

பள்ளிக்கல்வித்துறை - மானியக் கோரிக்கை எண்: 43 - புதிய அறிவிப்புகள் 2022-2023 (School Education Department - Grants Request No: 43 - New Announcements 2022-2023)...

 


>>> பள்ளிக்கல்வித்துறை -  மானியக் கோரிக்கை எண்: 43 - புதிய அறிவிப்புகள் 2022-2023 (School Education Department - Grants Request No: 43 - New Announcements 2022-2023)...


பள்ளி கல்வித் துறை புதிய அறிவிப்புகள்:

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது, 47 லட்சத்தில் இருந்து 53 லட்சமாக உயர்ந்துள்ளது.

6 லட்சம் பேர் கூடுதலாக அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

4 ஆண்டுகளில் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்; 

மாணவர்களின் கலைத் திறனை மேம்படுத்தும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 4.8 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்க 9.83 கோடி மதிப்பீட்டில் புதிய எழுத்தறிவுத் திட்டம்.

அரசுப் பள்ளிகளில் ரூ.25 லட்சம் செலவில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும்; 

பள்ளிகளில் மாதந்தோறும் பெற்றோர் கூட்டம்.

கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை;

15 லட்சம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் 56.25 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 

அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 -23ம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...